விலையில் மாற்றம் இல்லை!! இன்றைய தங்கம் விலை நிலவரம்!!

one sawan gold is selling for Rs.58,280

gold price: இன்று, ஒரு சவரன் தங்கம் ரூ.58,280க்கு விற்பனையாகிறது. இந்த ஆண்டு 2024 அக்டோபர் மாதம்  தங்கம் விலை  தாறுமாறாக உயர்ந்தது, ஒரு சவரன் ரூ. 59 ஆயிரம் ஆக உச்சம் பெற்றது. அதன் பிறகு தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில்  மீண்டும் தங்கம் விலை ஏறத் தொடங்கி இருக்கிறது. அதாவது,  கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 1360 உயர்ந்து இருக்கிறது. (டிசம்பர்- 10) ஒரு … Read more

2024 ஆம் ஆண்டு கூகுள் இணையத்தில் இந்தியர்கள் அதிகம் தேடியவைகள்!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

Google has released information on the top 2024 searches of Indians on the Internet this year

GOOGLE SEARCH: கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு 2024 இந்தியர்கள் அதிகம் இணையத்தில் தேடியவைகள்  குறைத்து தகவல் வெளியிட்டு இருக்கிறது. கூகுள் என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஸ்மார்ட்போன் உள் உலகத்தை அடைத்து விடலாம். என்ற அளவிற்கு கூகுள் இணையத்தில் தேடினால் கிடைக்காதது எதுவும் இல்லை. நாம் அனைவரும் ஒரு முறையாவது கூகுள் சேவையை நாடி இருப்போதும் அந்த வகையில் இந்த ஆண்டு 2024 ஆம் ஆண்டு இந்தியர்கள் இணையத்தில் அதிகம் தேடிவைகள் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. … Read more

லோன் செயலியால் மனைவிக்கு நடந்த கொடூரம்!! அவமானத்தால் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

husband who committed suicide due to shame.

crime: மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பிய லோன் அப் ஏஜெண்ட் அவமானத்தால் தற்கொலை செய்து கொண்ட கணவரால் பரபரப்பு. ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் நரேந்திரா. இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். 25 வயதாகும் நரேந்திரா கடந்த அக்டோபர் மாதம் அகிலா என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். இந்த நிலையில் பருவ நிலை மாற்றத்தின் காரணமாக கடந்த சில நாட்களாக நரேந்திரா மீன் பிடிக்க செல்ல வில்லை. எனவே வருமானத்திற்காஆன்லைன் கடன் வழங்கும் … Read more

சிரியா மீது இஸ்ரேல் ஏவிய 480 ஏவுகணைகள்!! அச்சத்தில் உறைந்த  அதிபர் பஷர் அல் அசாத்!!

Israel will launch 480 missile attack on Syria

Syria war: சிரியா மீது 480 ஏவுகணை ஏவி தாக்குதலை நடத்தும் இஸ்ரேல். சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத் ஆட்சி காலகட்டத்தில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஏலத் தொடங்கினார்கள். அதன் பிறகு 13 ஆண்டுகள் தொடர் உள்நாட்டு போர் சிரியாவில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினார்கள். இதனால் அச்சத்தில் அதிபர் பஷர் அல் அசாத் ரஷ்யா நாட்டிற்கு தப்பி சென்று விட்டார். அங்கு … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு கோரி மாபெரும் போராட்டம்!! ராமதாஸ் அதிரடி  அறிவிப்பு!!

2026-ramdas-is-making-a-master-plan-to-compete-alone-in-PMK

PMK: வன்னியர் இட ஒதுக்கீடு கோரி வரும் டிசம்பர் 24-ல் தமிழகம் முழுவதும்  போராட்டம் நடத்துவோம் பாமக ராமதாஸ் அறிக்கை. கடத்த 2020 ஆம் ஆண்டு பாமகவினர் MBC வகுப்பில் உள்ள 20 சதவீதத்தில் இருந்து வன்னியர்களுக்கு என தனியாக  10.5 உள் ஒதுக்கீடு வேண்டி போராட்டம் நடத்தினார்கள். அதன் பிறகு அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி வன்னியர்களுக்கு MBC இடஒதுக்கீடு இருந்து 10.5 உள் ஒதுக்கீடு வழங்கினார். பிறகு திமுக அரசு தமிழகத்தில் ஆட்சியை … Read more

இனி ராபிடோ, ஓலா-வில் பயணிக்க முடியாது!! புதிய கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு!!

Tamil Nadu government orders to test commercial two-wheelers as per Motor Vehicle Rules

Bike taxi: மோட்டார் வாகன விதிப்படி வணிக ரீதியாக பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களை சோதனை செய்ய தமிழக அரசு உத்தரவு. ஆட்டோ மற்றும் கார்களில் உள்ளது போல பைக் டாக்ஸிகள் செயல்பட்டு வருகிறது.ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மிக விரைவாக செல்லவும், வாகன போக்குவரத்தில் சிக்காமல் பணிக்கவும் பொது மக்கள் பெரும்பாலும் பைக் டாக்லியை பயன்படுத்த விரும்புகிறார்கள். இந்த பைக் டாக்ஸி வருகைக்கு பிறகு சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் இந்த  பைக் … Read more

வகுப்பறையில் மாணவி மரணம்!! நொடி பொழுதில் நடந்த துயர சம்பவம்!!

student fainted and died in a school classroom in Ranipet district

Ranipet District: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி வகுப்பறையில் மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு. பள்ளி வகுப்பறையில் மாணவி ஒருவர் பாடம் நடத்தி கொண்டு இருக்கும் போதே மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்து இருக்கிறது. வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் தோல் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் வசந்தகுமார். இவர் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த பெல்லி அப்பா நகர் வள்ளலார் தெருவில் … Read more

கலைஞர் கைவினை திட்டம்!! தமிழ்நாடு அரசு  அதிரடி அறிவிப்பு!!

Government of Tamil Nadu has decided to provide loan assistance to 25 types of industries under "Artist Handicrafts Scheme"

Tamil Nadu Govt: “கலைஞர் கைவினைத்திட்டம்” கீழ் 25 வகையான தொழில்களுக்கு கடன் உதவி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தமிழ்நாடு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. அந்த வகையில் தொழில் தொடங்குபவர்கள ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி “கலைஞர் கைவினைத்திட்டம்” உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான அரசு ஆணை சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிட்டார் முதலமைச்சர். இந்த திட்டத்தின் கீழ் 25 வகையான தொழில்களுக்கு கடன் உதவி வழங்கப்பட … Read more

கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை!! இன்றைய தங்கம் விலை நிலவரம்!!

Today, gold is up by Rs 640 per swar. A Sawaran gold is selling for Rs 58,280

gold price: இன்று, தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்து இருக்கிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.58,280க்கு விற்பனையாகிறது. இந்த ஆண்டு 2024 அக்டோபர் மாதம்  தங்கம் விலை ஒரு சவரன் ரூ. 59 ஆயிரம் ஆக உச்சம் பெற்றது . அதன் பிறகு தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலைய மீண்டும் தங்கம் விலை ஏறத் தொடங்கி இருக்கிறது. ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சமாக விலை உயர வாய்ப்பு இருக்கிறது என பொருளாதார … Read more

தங்கம் விலை அதிரடி உயர்வு!! இன்றைய தங்கம் விலை நிலவரம்!!

Gold has gone up by Rs 600 per bar. A sawan gold is selling for Rs 57,640

gold price: இன்று, தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.600 உயர்ந்து இருக்கிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.57,640க்கு விற்பனையாகிறது. இந்தியாவில் வாழுகின்ற மக்கள் தங்களது சேமிப்புகளை ஆபரண தங்க நகைகளாக வாங்கி சேமித்து வைப்பது அத்தியாவசியமாக மாறி இருக்கிறது. கடந்த ஒரு வருடமாகவே தங்க விலை ஏற்றமாகவே இருக்கிறது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் ஒரு பவுன் தங்கம்  ரூ.59 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு தங்கத்தின் விலை கிடுகிடு வென குறைய … Read more