முதுகலை பட்டபடிப்பு மாணவர்களின் தேர்வு ரத்து!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
Chennai High Court: எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக மருத்துவ முதுகலை (pg)மாணவர்களின் தேர்வை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு. எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் (2021-22) மருத்துவ முதுகலைப் பட்டம் படித்து வரும் 85 மாணவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தங்களது இறுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்கள். அந்த வழக்கில் மருத்துவ முதுகலை பட்டப்படிப்பு இறுதி ஆண்டு பயின்று வரும் நாங்கள் நவம்பர் 29ம் தேதி ஆராய்ச்சிக் கட்டுரைகளை இணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். … Read more