நாம் தமிழர் கட்சி பிரிவினைவாத இயக்கம்!! எஸ்.பி வருண் குமார்க்கு சீமான் கண்டனம்!!
NTK: திருச்சி எஸ்.பி வருண்குமார் கருத்துக்கு கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார் சீமான். சண்டிகர் மாநிலத்தில் ஐந்தாவது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பினை ஏற்று கலந்து கொண்டார். அந்த விழாவில் பங்கேற்ற அவர், மேடையில் பேசும் போது நாம் தமிழர் கட்சி பற்றி பேசியது தற்போது சர்ச்சையாகி வருகிறது. அதாவது, தேசிய புலனாய்வு அதிகாரிகள் நாம் தமிழர் கட்சி முக்கிய நிர்வாகிகளின் வீட்டில் … Read more