காதல் தோல்விக்கு அவர்தான் காரணம்!! உண்மையை போட்டுடைத்த  சிம்பு!!

A video of actor Simbu talking about love failure is going viral on the internet

Actor Simbu:நடிகர் சிம்பு காதல் தோல்வி பற்றி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் மற்றும் இணையத்தை ஆக்கிரமித்த  இருக்கும் செய்தி என்றால் அது நடிகை நயன்தாரா ஆவணப்படம் குறித்து நடிகர் தனுஷ் 10 கோடி கேட்ட விவகாரம் தான்.  நடிகை நயன்தாரா தன் பிறந்த நாள் அன்று OTT தளத்தில் தனது வாழ்க்கை குறித்த ஆவணப்படம் வெளியீட்டு இருந்தார். அந்த படத்தில் அவர் தன் சினிமாவுக்கு வந்தது முதல் … Read more

விடுதலை-2 பட அப்டேட்!! வெற்றிமாறன்  கொடுத்த சர்ப்ரைஸ்!!

The teaser of the movie Vimhitthi-2 will be released on November 26

Viṭutalai-2:விடுதலை-2 படத்தின் டீசர் வருகின்ற நவம்பர்-26 ஆம் தேதி வெளியாக உள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்த படம் தான் விடுதலை. மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி, விஜய் சேதுபதியுடன் கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, இளவரசு முதலிய நடிகர்கள் நடித்து இருப்பார்கள். இது வரை காமெடி நடிகராக இருந்த சூரி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து பெரும் வரவேற்பை பெற்று இருந்தார். இந்த படத்தில் இளையராஜாவின் பாடல்கள் ஹிட் … Read more

மணிப்பூர் வன்முறை காங்கிரஸ் அரசே காரணம்!! ஜெ.பி நட்டா பகீர் குற்றச்சாட்டு!!

JP Natta has said that the former Congress government is responsible for the current violence

Manipur: தற்போது மணிப்பூர் மாநிலத்தில் நிலவி வரும் வன்முறைக்கு முன்னாள் காங்கிரஸ் அரசே காரணம் என ஜெ.பி நட்டா தெரிவித்து இருக்கிறார். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டில் நடந்தது போலவே தற்போது கலவரம் வெடித்துள்ளது. அங்கு ஒரு சில நாட்களுக்கு  முன் முதல்வர் வீடு மற்றும் 13 எம்.எல்.ஏக்களின் வீடுகள் போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இது மணிப்பூர் மாநிலத்தில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது என்பதை உணர்த்தியது. எனவே … Read more

காலிஸ்தான் தீவிரவாதி கொலை!! மோடி மீதான குற்றச்சாட்டு கனடா அரசு வாபஸ்!!

government of Canada announce that there is no proper evidence for the killing of a terrorist in Khalistan against Prime Minister Modi

Government of Canada: பிரதமர் மோடி மீது வைத்த காலிஸ்தான் தீவிரவாதி கொலை குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரம் இல்லை ஏன் அறிவித்தது கனடா அரசு. ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெறும் போது முஸ்லிம் இனத்தவர்கள் எப்படி தனி நாடு கேட்டார்கள் அதை போன்று சீக்கிய மதத்தினரும் தனி நாடு கோரிக்கையை முன் வைத்தார்கள். சீக்கியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை ஒன்றினைத்து அதாவது ஹரியானா, பஞ்சாப் முதலில் மாநிலங்கள் இதில் அடங்கும். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்தது … Read more

கிறிஸ்தவ அமைப்புகளை கட்டுப்படுத்த சட்டம்!! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!!

Madurai Branch Notification of High Court Needs Law to Regulate Christian Organisations

High Court Madurai Branch:கிறிஸ்தவ அமைப்புகளை கட்டுப்படுத்த சட்டம் தேவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவிப்பு. இந்தியாவில் இந்து சமய கோவில்கள் மற்றும் நிலங்கள் ஆகியவை இந்து சமய அறநிலையத்துறை கீழ் பாதுகாத்து வரப்படுகிறது. மேலும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அவை செயல் படுத்தப்பட்டு வருகிறது. அதே போல் தான் இஸ்லாமிய சமூக கோவில்கள் வக்ஃபு வாரியத்தின் கீழ் வருகிறது. மேலும் இதற்காக தனி சட்டங்கள் இயக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கோவில் நிலங்களை யாரும் தவறான … Read more

பட்டியலினத்தவர் மீது அவதூறு பேச்சு!! ஓவியாவை கைது செய்ய பாஜகவினர் கோரிக்கை!!

The BJP has demanded the arrest of writer Oviya for defaming Devendra Kula Velalar community

BJP: தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களைஇழிவாக பேசிய எழுத்தாளர் ஓவியாவை கைது செய்ய பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் கடந்த நவம்பர் மாதம் 3 மூன்றாம் தேதி பிராமணர் பாதுகாப்பிற்காக பி.சி.ஆர் சட்டம் தேவை என இந்து மக்கள் கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றது. அதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். பின் நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து பேசியது சர்ச்சைக்குரிய பொருளாக மாறியது. மேலும் தெலுங்கு பேசும் மக்கள் பற்றி அவதூறாக … Read more

சீமான்-ரஜினி சந்திப்பு!! விஜய்க்கு எதிராக  மாஸ்டர் பிளான்!!

Seeman has met actor Rajinikanth

Seeman: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சீமான் அவர்கள் நடிகர் விஜய் அவருகையை தொடக்கத்தில் ஆதரித்து வந்தார். ஆனால் விஜய் தவெக மாநாட்டிற்கு பிறகு சீமான் தனது நிலைபாட்டை முற்றிலும் மாற்றி விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். நடிகர் விஜய் அரசியல் வருகையை பார்த்து சீமான் அச்சம் அடைகிறார் என்ற கருத்து சமூக வலைதளத்தில் வெளியானது. இந்த நிலையில் … Read more

அப்பா மனும் செய்ய வேண்டிய காரியமா இது!! மகளுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை!!

Father, brother who sexually harassed the girl. The police rejected the mother's complaint

chennai:சென்னை திருவொற்றியூரில் சிறுமிக்கு  பாலியல் தொல்லை கொடுத்த அப்பா, அண்ணன். தாயாரின் புகாரை தட்டி கழித்த காவல்துறை. தமிழகத்தில் சமீப காலமாக இங்கு பார்த்தாலும் பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை என சட்ட ஒழுங்கு சீரழிந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சி கட்சி மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள் யார் ஆட்சியில் இருந்தாலும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் சட்ட ஒழுங்கு சீராகும். ஆனால் அந்த சட்டத்தை கையில் வைத்து இருக்கும் பொலிசாரே இதற்கு துணை நிற்கும் … Read more

தவெகவுடன் கூட்டணி- “பொறுத்திருந்து பாருங்க ” திருமா ஓபன் டாக்!!

Thirumavalavan replied to a reporter's question about the alliance with TVK saying "wait and see".

Thirumavalavan:தவெகவுடன் கூட்டணி குறித்து  செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு “பொறுத்து இருந்து பாருங்கள்” என பதில் அளித்தார் திருமாவளவன். திருமாவளவன் கூட்டணி குறித்த  கேள்விக்கு விசிக திமுகவுடன் மட்டும் தான் கூட்டணி வைக்கும் என்ற பதிலை உறுதியாக கொடுத்து வந்தார்.  இந்த நிலையில் தனது கூட்டணி குறித்து நிலைப்பாட்டை மாற்றி இருக்கிறார். அதாவது நேற்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்  திருமாவளவன். அப்போது செய்தியாளர்கள் திருமாவிடம்  வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் … Read more

முதல்வர் பதவிதான் என் இலக்கு -திருமா!!  திமுக விசிக கூட்டணி உடைகிறதா? 

VCK Party leader Thirumavalavan said at a press conference that he "dreams of being the Chief Minister".

Thirumavalavan: விசிக கட்சி தலைவர்  திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் “தனக்கு முதல்வர் கனவு இருக்கிறது” ஏன் தெரிவித்து இருந்தார். சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மதுரையில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர் சந்திப்பில் இங்கு ஒருவர் மட்டும் ஆளப் பிறக்கவில்லை, திருமாவளவன் ஆசை விரைவில் நிறைவேறும் என பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி … Read more