ஏகப்பட்ட நஷ்டம்! கம்பெனியை இழுத்து மூடுங்கப்பா அமேசான் எடுத்த அதிரடி முடிவு!

ஏகப்பட்ட நஷ்டம்! கம்பெனியை இழுத்து மூடுங்கப்பா அமேசான் எடுத்த அதிரடி முடிவு!

அமேசான் அகாடமியின் எட்டெக் பிரிவு அமேசான் ஃபுட் பிரிவை எடுத்து அமேசான் இந்தியாவில் அதன் விநியோக வணிகமான அதன் B2B அமேசான் டிஸ்ட்ரிபுஷனை மூடி இருக்கிறது. வருடாந்திர செயல்பாட்டு திட்டமிடல் மறு ஆய்வு செயலமுறையை தொடர்ந்து அமேசான் விநியோகம் நிறுத்தப்படுவதாக அமேசான் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். அமேசான் விநியோகமானது உள்ளூர் கடைகளுக்கு மளிகை பொருட்கள் மற்றும் ஸ்டேஷனரி உள்ளிட்ட பொருட்களை வழங்குவதாக இருந்தது. இது கர்நாடகாவில் பெங்களூரு, மைசூர் மற்றும் ஹுப்பள்ளி உள்ளிட்ட 3 நகரங்களில் செயல்பட்டு … Read more

கிராம உதவியாளர் பணியிடங்கள்! எழுத்து தேர்வில் எதிர்பார்க்கப்படும் கேள்விகள் என்ன?

கிராம உதவியாளர் பணியிடங்கள்! எழுத்து தேர்வில் எதிர்பார்க்கப்படும் கேள்விகள் என்ன?

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்த தேர்வர்களின் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாக அனுமதிச்சீட்டு பதிவிறக்கம் செய்வது குறித்து விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தியின் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்ற இணைய பக்கத்தை பயன்படுத்தி அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. கிராம உதவியாளர் பணியிடங்கள்: உத்தேச தேர்வு கால அட்டவணை அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதி 10.10.2022 விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி தேதி 7.11.2022 விண்ணப்பபங்கள் சரிபார்ப்பு 14.11.2022 எழுத்து மற்றும் வாசித்தல் … Read more

விரதத்தை மேற்கொண்டு சபரிமலை செல்பவர்கள் செய்ய வேண்டிய நியதிகள்!

விரதத்தை மேற்கொண்டு சபரிமலை செல்பவர்கள் செய்ய வேண்டிய நியதிகள்!

1-இருமுடியுடன் 18 படி ஏறுதல் 2- நெய் அபிஷேகம். 3- தீப ஸ்தம்பத்தியத்தையும் கணபதி, நாகராஜாவையும் வணங்குதல். 4. நைவேத்திய பொருட்களை ஐயப்பனுக்கு சமர்ப்பணம் செய்தல். 5- ஐயப்பன் தரிசனம். 6- மஞ்சமாதா தரிசனம். 7 – மலைநடை பகவதி நவக்கிரக வழிபாடு 8- கடுத்த சுவாமிக்கு பிரார்த்தனை. 9-கருப்பசாமிக்கு பிரார்த்தனை. 10- நாகராஜா நாகபட்சிக்கு பிரார்த்தனை. 11- வாபர் சாமிக்கு காணிக்கை செலுத்துதல். 12-திருவாபரணம் பெட்டி தரிசனம். 13- ஜோதி தரிசனம். 14 – பஸ்ம … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இருக்கும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இருக்கும்!

மேஷம் இன்று தங்களுக்கு வாரிசுகளால் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் நண்பர்கள் மூலமாக நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். ரிஷபம் இன்று தங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கலாம். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். வேலையில் ஊதியம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம். தொழில் தொடர்பான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு கிடைக்கலாம். … Read more

கும்பகோணம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகனால் வெட்டி கொலை செய்யப்பட்ட தம்பதியினர்!

கும்பகோணம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகனால் வெட்டி கொலை செய்யப்பட்ட தம்பதியினர்!

கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தராஜ்(80) இவருடைய மனைவி லட்சுமி (73) இந்த தம்பதியரின் மகன்கள் ரவிச்சந்திரன், ராஜேந்திரன், மகள் கீதா இதில் மின்வாரியத்தில் பணியாற்றி வந்த மூத்த மகன் ரவிச்சந்திரனும், திருமணம் ஆன மகள் கீதாவும் உயிரிழந்து விட்டார்கள். ரவிச்சந்திரனின் மனைவி சேலத்தில் மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுடைய 2வது மகன் ராஜேந்திரன் பெற்றோருடன் வசித்து வந்தார். பட்டதாரியான இவர் தனக்கு சரியான வேலை கிடைக்கவில்லை, திருமணம் நடைபெறவில்லை என்ற ஏக்கம் காரணமாக சற்றே மனநிலை பாதித்த … Read more

திருச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதிய கார்- லாரி ஒருவர் உயிரிழப்பு!

திருச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதிய கார்- லாரி ஒருவர் உயிரிழப்பு!

திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்துள்ள அப்பன நல்லூர் கிராமத்தைச் சார்ந்தவர் மதியழகன். சுமார் 50 வயது மதிக்கத்தக்க இவர், தற்போது திருச்சி திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரி நகரில் வசித்து வருகின்றார். மதியழகன் நேற்று தன்னிடைய உறவுக்காரப்பெண்ணுடன் முசிறி சென்றுவிட்டு திருச்சியை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது வாத்தலை அடுத்துள்ள கரியமாணிக்கம் என்ற இடத்தில் திருச்சி- சேலம் நெடுஞ்சாலையில் போய்க் கொண்டிருந்த போது கார் மீது எதிரே வந்த லாரி நேருக்கு நேராக மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் … Read more

எதிர்வரும் 2 மணி நேரத்தில் இந்த 9 மாவட்டங்களில் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

எதிர்வரும் 2 மணி நேரத்தில் இந்த 9 மாவட்டங்களில் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மேல் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ராமநாதபுரம், விருதுநகர், ஈரோடு, நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை, தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கை செய்திருக்கிறது வானிலை ஆய்வு மையம். கேரளா மற்றும் அதன் கடலோர பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகம் மற்றும் … Read more

இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் வரலாறு எப்போதும் மன்னிக்காது! பாஜகவிற்கு ஆர் எஸ் எஸ் அமைப்பு கடும் எச்சரிக்கை!

இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் வரலாறு எப்போதும் மன்னிக்காது! பாஜகவிற்கு ஆர் எஸ் எஸ் அமைப்பு கடும் எச்சரிக்கை!

ஆர் எஸ் எஸ் பாஜக போன்ற சங்பரிவார் அமைப்புகளின் மாநில அளவில் 2 தினங்கள் முகாம் சென்னை அண்ணா நகரில் 26 மற்றும் 27 உள்ளிட்ட தேதிகளில் நடைபெற்றது. ஹைடெக் என்று அழைக்கப்படும் இந்த முகாமில் ஆர்எஸ்எஸ் இணை பொது செயலாளர் மன்மோகன் வைத்யா, தென்னிந்திய தலைவர் வன்னிய ராஜன், செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுக் கொண்டனர். மேலும் அமைப்பாளர் செந்தில், மாநில அமைப்பாளர்கள் ரவிக்குமார், ஆறுமுகம், தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் … Read more

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு பணமா! மின்துறை கடுமையான எச்சரிக்கை!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு பணமா! மின்துறை கடுமையான எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் இருக்கின்றன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மண்வாரியம் அறிவித்திருக்கிறது. எதிர்வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து வருகின்றன. இந்த நிலையில், … Read more

ஈரோடு அருகே வாய்க்காலில் தவறி விழுந்து பச்சிளம் குழந்தை பரிதாப பலி!

ஈரோடு அருகே வாய்க்காலில் தவறி விழுந்து பச்சிளம் குழந்தை பரிதாப பலி!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இருக்கின்ற அக்கரை நெகமம் என்ற கிராமத்தை சார்ந்தவர் மோகன்ராஜ். இவர் ஒரு விவசாயி இவருடைய மனைவி பேபி இவர்களுக்கு ஒன்றரை வயதில் தன்யஸ்ரீ என்ற மகள் இருக்கிறார். இந்த நிலையில் தான் மோகன்ராஜ் நேற்றைய தினம் காலை 5 கிராமத்தில் இருக்கின்ற தன்னுடைய சம்மங்கி தோட்டத்திற்கு மகளை அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் அந்தப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக, அவருடைய தோட்டத்தில் அதிக அளவு நீர் தேங்கி நின்று … Read more