மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! கல்லூரிகளில் இனி வைஃபை கன்பார்ம் உயர் கல்வித்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!
Department of Higher Education:அரசு கல்லூரிகளில் வைஃபை இணைய சேவை வசதி ஏற்படுத்த உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இந்த இருபதாம் நூற்றாண்டில் இணைய வழி கற்றல் என்பது உலக அளவில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் எளிமையாக உள்ள நடைமுறையாக உள்ளது. அதாவது ஒரு நபர் கையில் ஸ்மார்ட்போன் உடன் இணைய வசதி இருந்தால் மட்டும் போது அவருக்கு தேவையான ஒரு செயல்பாடு தொடர்பாக அல்லது தேவையான கல்வி அறிவினை பெற்றுக் கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், கல்வியாளர்கள், … Read more