2023 பொங்கல் விழாவில் ஜல்லிக்கட்டு நடைபெறுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை!

2023 பொங்கல் விழாவில் ஜல்லிக்கட்டு நடைபெறுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை!

ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தும் தமிழகம் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் சிறப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது பல்வேறு மாநிலங்கள் மற்றும் அரசியல் சாசன விதிகள் தொடர்புடைய மனுக்கள் என்பதால் 2018 ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே எம் ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், கிருஷி கேஷ் … Read more

குக்கர் கொண்டு வெடிப்பு! மரணத்தின் விளிம்பில் குற்றவாளி! வாக்குமூலம் வாங்க முடியாமல் தவிக்கும் காவல்துறையினர்!

குக்கர் கொண்டு வெடிப்பு! மரணத்தின் விளிம்பில் குற்றவாளி! வாக்குமூலம் வாங்க முடியாமல் தவிக்கும் காவல்துறையினர்!

குக்கர் வெடிகுண்டை மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கின்ற பகுதிகளில் வெடிக்க வைத்து அதனை ஹிந்து பயங்கரவாதமாக காட்ட ஷாரிக் முயற்சி செய்திருக்கிறார். இதற்காகத்தான் தன்னை ஹிந்துவாக அடையாளப்படுத்தி வந்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் குண்டு வெடித்த நாளில் அவர் காவி உடை அணிந்து இருந்ததாக சொல்லப்படுகிறது. இடுப்பிலும் காவிதுண்டு கட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு நடுவில் 45 சதவீத தீக்காயத்துடன் காங்கானாடியில் இருக்கின்ற பாதர் முல்லர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷாரிக் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. … Read more

மதுரை மாவட்டத்தில் மீண்டும் வெடித்தது ஈகோ யுத்தம்! முதல்வர் என்ன முடிவு எடுப்பார்?

மதுரை மாவட்டத்தில் மீண்டும் வெடித்தது ஈகோ யுத்தம்! முதல்வர் என்ன முடிவு எடுப்பார்?

மதுரை மாவட்ட திமுகவில் அமைச்சர் தியாகராஜனுக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும் இடையே மீண்டும் எழுந்துள்ள ஈகோ யுத்தம் காரணமாக, மாவட்ட செயலாளர் தளபதி நடத்திய கூட்டத்தை அமைச்சர் ஆதரவாளர்களும், அமைச்சர் உத்தரவு நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தை மாவட்ட செயலாளர்கள் ஆதரவாளர்களும் புறக்கணித்திருக்கிறார்கள். மதுரை நகர் செயலாளர் பதவி தளபதி சட்டசபை உறுப்பினருக்கு கிடைக்க விடாமல் காய் நகர்த்தியதன் காரணமாக, திமுகவில் அமைச்சர் தியாகராஜனுக்கும், தளபதிக்கும் இடையே பனிப்போர் உண்டானது. தளபதிக்கு ஆதரவாக வடக்கு மாவட்ட செயலாளரான அமைச்சர் மூர்த்தி, … Read more

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துவிட்டது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தன்னுடைய செய்தி குறிப்பில் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான பகுதிகளில் வரும் 27ஆம் தேதி வரையில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்சமாக 29 … Read more

விரைவில் தயாராகிறது 6வது வந்தே பாரத் ரயில்! தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இயக்கப்படுமா?

விரைவில் தயாராகிறது 6வது வந்தே பாரத் ரயில்! தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இயக்கப்படுமா?

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். சென்னை, பெரம்பூர் ஐசிஎபில் தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயிலுக்கு பயனியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட 5வது வந்தே பாரத் ரயில் சேவை சென்னை சென்ட்ரல் கர்நாடக மாநிலம் மைசூர் இடையே இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு நடுவே ஐசிஎப் ஆலையில் 6வது வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி முழு வீச்சில் … Read more

தப்பி தவறி இதை மட்டும் செய்து விடாதீர்கள்? மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

தப்பி தவறி இதை மட்டும் செய்து விடாதீர்கள்? மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

தற்போதுள்ள பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மற்றும் குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தேர்வு செய்வது பங்கு சந்தைகளில் முதலீடு செய்வதுதான் ஷேர் மார்க்கெட்டிங்கில் ஏற்ற, இறக்கத்திற்கு ஏற்ற ஆறு முதலீட்டாளர்கள் இதில் வருமானத்தை பெறுகிறார்கள். தன்னிடம் இருக்கின்ற சிறிய தொகை கூட பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் போது அதிக பணத்தை விரைவாக பெற்று நிற்க வேண்டும் என்பதற்காக இந்த பழக்கம் பொதுமக்களிடம் அதிகரித்து இருக்கிறது. இதில் ஆபத்தான விஷயங்கள் இருந்தாலும் நம்பிக்கையின் … Read more

8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்! ஊராட்சித் துறையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்

8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்! ஊராட்சித் துறையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சேலம் மாவட்டத்தில் பழங்குடியினர் பிரிவினருக்கான சிறப்பு வேலை வாய்ப்பு அறிவித்து வெளியாக இருக்கிறது இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கு தேவையான தகுதிகளை தற்போது தெரிந்து கொள்ளலாம். ஊராட்சி துறை பணியின் விவரங்கள்: பணியின் பெயர்   பணியிடம்  கல்வித்தகுதி வயது   சம்பளம் அலுவலக உதவியாளர் 1           எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். அதிகபட்சம் வயது        … Read more

சபரிமலைக்கு நெய் கொண்டு செல்வதன் காரணம் என்ன?

சபரிமலைக்கு நெய் கொண்டு செல்வதன் காரணம் என்ன?

சபரிமலை ஐயப்பன் மனித வாழ்வை திறந்து சபரிமலையில் ஐக்கியமானார். அவரைக் காண வளர்ப்பு தந்தையான பந்தள மன்னர் அடிக்கடி சபரிமலைக்கு செல்வார். சபரிமலைக்கு செல்லும் பாதை மிகவும் மோசமாக இருக்கும் அவருடைய இருப்பிடத்தை அடைய பல தினங்கள் தேவைப்படும் மகனை காண்பதற்காக செல்லும் தந்தை பண்டங்களை கொண்டு செல்வார். நீண்ட தினங்கள் செல்ல வேண்டும் என்பதால் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக நெய் பண்டங்கள் கொண்டு செல்வார் என்று சொல்லப்படுகிறது. நெய்யால் செய்த பண்டங்கள் அதிக நாள் கெட்டுப் … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும்!

மேஷம் இன்று தாங்கள் கையில் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை வகுப்பீர்கள். அதன் மூலமாக வெற்றியடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். ரிஷபம் இன்று தங்களுக்கு சுகர் செலவுகள் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். … Read more

டிடிவி தினகரன் உடன் கூட்டணி அமைக்கிறதா பாஜக? அண்ணாமலை சொன்ன அதிரடி பதில்!

டிடிவி தினகரன் உடன் கூட்டணி அமைக்கிறதா பாஜக? அண்ணாமலை சொன்ன அதிரடி பதில்!

தேனாம்பேட்டையில் தனியார் டீக்கடையினை தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். இதனையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் ,2 வருடங்களுக்கு முன்பு முகப்பேரில் இந்த கடையின் 3வது கிளையை திறந்து வைத்ததாக தெரிவித்த அவர், தற்சமயம் 200 வது கிளை திறந்து வைத்திருப்பதாக தெரிவித்தார். சிறு, குறு தொழில் செய்யக்கூடியவர்கள் முன்னேற வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு இதுபோன்று சிறிய தொழில்களை ஆரம்பித்து இலட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறினார். பாஜக நிர்வாகிகள் … Read more