ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்க போறீங்களா? அப்படின்னா இந்த விஷயங்களை மட்டும் மறந்துடாதீங்க!

ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்க போறீங்களா? அப்படின்னா இந்த விஷயங்களை மட்டும் மறந்துடாதீங்க!

நோய் தொற்று பரபரப்பு பிறகு மக்களிடையே ஹெல்த் இன்சூரன்ஸ் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வயதானவர்கள் நோய் தாக்கத்திற்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகரித்திருப்பதால் சிகிச்சை மருந்துகள் செவிலியர் கட்டணம் உள்ளிட்ட மருத்துவ செலவினங்கள் அதிகரித்து இருக்கிறது. பொருளாதார நெருக்கடி, பண வீக்கம், வட்டி உயர்வு, விலையில்லா திட்டம் என்று தற்போதைய சூழ்நிலை நிலையற்றதாக இருப்பதால் எதிர்பாராத சமயத்தில் ஏற்படக்கூடிய மருத்துவ செலவுகளை சமாளிக்க ஹெல்த் இன்சூரன்ஸ் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதிலும் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் … Read more

டி என் பி எஸ் சி குரூப் 2 தேர்வு முடிவுகள்!

டி என் பி எஸ் சி குரூப் 2 தேர்வு முடிவுகள்!

தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கான ஆள்சேர்ப்பு டி என் பி எஸ் சி சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குரூப் 2/2 ஏ தேர்வுகள் டிஎன்பிஎஸ்சி சார்பாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் பல்வேறு துறைகளில் 5413 பதிவுகளுக்கான குரூப் 2/2ஏ முதல் நிலை தேர்வு கடந்த மே மாதம் 21ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடந்தது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு ஒட்டுமொத்தமாக 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்தனர் இதில் 9.94 லட்சம் பேர் தேர்வு எழுதினர். … Read more

செவ்வாய் தோஷம் திருமண தடையை உண்டாக்குமா? அல்லது பரிகாரம் பலம் தருமா?

செவ்வாய் தோஷம் திருமண தடையை உண்டாக்குமா? அல்லது பரிகாரம் பலம் தருமா?

செவ்வாய் தோஷம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக பலருடைய வாழ்க்கையில் திருமணம் தடைபட்டுக் கொண்டே வருவதை நாம் அனுபவத்தின் மூலமாக கண்டு வருகிறோம். ஜாதக தோஷங்களில் மிக பிரபலமாக எல்லோரும் தெரிந்து வைத்திருக்கும் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதக கட்டத்தில் லக்னம் ராசி மற்றும் சுக்கிரனுக்கு 2, 4, 7, 8, 12 உள்ளிட்ட இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம் அதில் சுக்கிரனுக்கு செவ்வாய் தோஷம் பார்ப்பது நடைமுறையில் சரியில்லை. சுக்கிரனும், செவ்வாயும் ஒன்றை … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிகாலையிலேயே சுப செய்திகள் வரும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிகாலையிலேயே சுப செய்திகள் வரும்!

மேஷம் இன்று தாங்கள் மன உறுதியுடன் பிரச்சனைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை வழங்கும். திருமண பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்க அனுகூலமான நாளாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். ரிஷபம் இன்று தங்களுக்கு உறவினர்களால் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். செலவுகளை குறைப்பதன் மூலமாக பணப்பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தொழிலில் சில மாறுதல்களை செய்வதன் மூலமாக லாபம் … Read more

இந்தியா சீனா எல்லை பகுதியில் திடீர் பதற்றம்! தயார் நிலையில் இந்திய ராணுவம்!

இந்தியா சீனா எல்லை பகுதியில் திடீர் பதற்றம்! தயார் நிலையில் இந்திய ராணுவம்!

நாட்டின் முப்படை தளபதிகள் பங்கேற்கும் மாநாடு தலைநகர் புதுடெல்லியில் கடந்த 7ம் தேதி ஆரம்பமானது. அந்த மாநாட்டில் முப்படைகளின் தளபதிகள் படைப்பிரிவு தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நேற்றைய நிகழ்வில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், லடாக்கின் கிழக்கு பகுதியில் இருக்கின்ற எல்லையில் நம்முடைய அண்டை நாடான சீனா தொடர்ந்து விஷமத்தனத்தை செய்து வருகிறது. இந்த நிலையில், நம்முடைய படைகள் உச்சகட்ட தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ராணுவத்தின் … Read more

வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!

வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள இந்திய வங்கக்கடல் பகுதியில் நேற்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஒரு சில பகுதிகளிலும் இன்று அனேக பகுதிகளிலும், நாளை மற்றும் நாளை மறுநாள் வரும் 13-ஆம் தேதி பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த … Read more

திடீரென ராஜினாமா கடிதம் வழங்கிய முக்கிய ஐஏஎஸ் அதிகாரி! சேரப் போறாராமே!

திடீரென ராஜினாமா கடிதம் வழங்கிய முக்கிய ஐஏஎஸ் அதிகாரி! சேரப் போறாராமே!

தமிழகத்தில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்து பல்வேறு கட்சிகளில் இணைவது வழக்கமாகி வருகிறது. தமிழகத்தில் பாஜக தலைவராக இருந்து வரும் அண்ணாமலை ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்பது அனைவரும் அறிந்தது தான். இவர் கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். அங்கே பாஜகவின் தலைவர்களுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக அரசியலுக்குள் இவர் நுழைந்ததாக சொல்லப்படுகிறது. தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரிகளில் இதே போல அடுத்தடுத்து சிலர் … Read more

எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிக்கும் இளைய சமுதாயம்! முன்னாள் அமைச்சர் பெருமிதம்!

எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிக்கும் இளைய சமுதாயம்! முன்னாள் அமைச்சர் பெருமிதம்!

அரசு பணிக்கு தனியார் ஆள் சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதற்கு அதிமுக வெளியிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து குழுவிற்கு விதிக்கப்பட்ட வரைமுறை ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி நாள்தோறும் தமிழகத்தை ஆளும் அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் … Read more

டி20 உலக கோப்பை 2வது அரையிறுதி போட்டி! இந்தியா இங்கிலாந்து அணிகள் இன்று பல பரிட்சை!

டி20 உலக கோப்பை 2வது அரையிறுதி போட்டி! இந்தியா இங்கிலாந்து அணிகள் இன்று பல பரிட்சை!

டி20 உலக கோப்பையில் இரண்டாவது அரையறுதி போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி பாகிஸ்தானுடன் இறுதி ஆட்டத்தை விளையாடும். இந்த மைதானத்தில் இருக்கின்ற குறுகிய சதுர பவுண்டரிகள் இருபுறமும் இருக்கும் என்ற காரணத்தால், பவர் ஹிட்டர்களை ஏதுவாக இருக்கும். ஆகவே இந்த போட்டியில் பவுண்டரிகளுக்கு பஞ்சம் இருக்காது. அதோடு இந்த மைதானம் எப்பொழுதும் வேதப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இன்று … Read more

உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் திமுக தலைமைக்கு அதிர்ச்சி வழங்கிய உடன்பிறப்பு! மதுரையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் திமுக தலைமைக்கு அதிர்ச்சி வழங்கிய உடன்பிறப்பு! மதுரையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை மதுரைக்குச் சென்று இருந்தார். அப்போது மாட்டு தாவணி காய்கறி மார்க்கெட்டை ஆய்வு செய்ய வர வேண்டும் என்று அங்கு இருந்தவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதன் அடிப்படையில் அங்கே சென்று ஆய்வு நடத்திவிட்டு அதன் பிறகு அண்ணாமலை புறப்பட்டார். அப்போது திமுகவின் வேட்டி கட்டிய ஒரு தொண்டர் அண்ணாமலையின் காரை நோக்கி கும்பிட்டபடியே ஓடோடி வந்தார். அதோடு அவர் அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு சென்றார். இந்த சம்பவத்தை … Read more