தமிழக நிலங்களை தன்னிச்சையாக தன்வசப்படுத்தும் கேரள அரசுக்கு வெண்சாமரம் வீசும் தமிழக அரசு! குதித்தெழுந்த பாஜக!

தமிழக நிலங்களை தன்னிச்சையாக தன்வசப்படுத்தும் கேரள அரசுக்கு வெண்சாமரம் வீசும் தமிழக அரசு! குதித்தெழுந்த பாஜக!

கேரளா மற்றும் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கேரளா அரசு எல்லை மறு அளவீடு செய்வதாக தெரிவித்து தமிழக நிலங்களை கேரளாவிற்கு சொந்தமானது என்று பதிவு செய்து பலகைகள் வைக்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள வலைதள பதிவில், தமிழக மற்றும் கேரள எல்லைகளை மறு அளவீடு செய்வதாக கேரளா அரசு தன்னிச்சையாக செயல்பட்டு தமிழக நிலங்களை தங்களுடைய வருவாய் நிலங்கள் என்று ஆக்கிரமித்து … Read more

மகன் ரவீந்திரநாத் தலைமையில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி கூட்டத்தை புறக்கணித்த பன்னீர்செல்வம்! காரணம் என்ன?

மகன் ரவீந்திரநாத் தலைமையில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி கூட்டத்தை புறக்கணித்த பன்னீர்செல்வம்! காரணம் என்ன?

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவரான தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரீத்தா, மாவட்ட வருவாய் அலுவலர் சுப்ரமணியன், மாவட்ட திட்ட அலுவலர் தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளார்கள். … Read more

தென் மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாள் திடீர் விஜயம்! காரணம் என்ன?

தென் மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாள் திடீர் விஜயம்! காரணம் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 4 தென் மாநிலங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். கர்நாடகாவில் அந்த மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு நாளை காலை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க்கிறார். முதலில் பெங்களூரில் இருக்கின்ற சட்டசபை வளாகத்தில் ஆன்மீக பக்தி கவிஞர் கனகதாசர், மகரிஷி வால்மகியின் சிலைகளுக்கு மலரஞ்சலி செலுத்துகிறார் … Read more

புயலுக்கு வாய்ப்பில்லை! ஆனால் இன்று முதல் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

புயலுக்கு வாய்ப்பில்லை! ஆனால் இன்று முதல் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளின் மேல் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சற்று வலுவடைந்து தமிழகம் மற்றும் புதுவை கடற்கரையை நோக்கி அடுத்த 3 தினங்களில் நகர்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அனேக பகுதிகளில் இடி, … Read more

கோவை கார் வெடிப்பு சம்பவம் தேசிய புலனாய்வு முகமை கைக்கு வந்த பட்டியல்! கோவையை அலசும் என்.ஐ. ஏ!

கோவை கார் வெடிப்பு சம்பவம் தேசிய புலனாய்வு முகமை கைக்கு வந்த பட்டியல்! கோவையை அலசும் என்.ஐ. ஏ!

கோவை உக்கடம் பகுதியில் இருக்கும் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு தீபாவளிக்கு முந்தைய நாள் ஒரு கார் நின்று கொண்டு இருந்தது. அந்த கார் திடீரென்று வெடித்து சிதறியது. இதில் காரில் இருந்த ஜமிஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அவருடைய வீட்டிலிருந்து நாட்டு வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டதுடன் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவாக சில குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டிருந்தது. ஒற்றை ஓநாய் தாக்குதல் என்ற வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று தகவல் வெளியானது. அதற்கு முன்பாகவே … Read more

வாட்ஸ் அப் பேங்கிங்கை அறிமுகப்படுத்திய பிரபல வங்கிகள்! எப்படி தொடங்கலாம்?

வாட்ஸ் அப் பேங்கிங்கை அறிமுகப்படுத்திய பிரபல வங்கிகள்! எப்படி தொடங்கலாம்?

வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்த்த whatsapp பேங்கிங் சேவைகளை அறிமுகப்படுத்தி இருக்கும் வங்கிகள் தொடர்பாக இங்கே தெரிந்து கொள்ளலாம். முன்பெல்லாம் பரிவர்த்தனை என்பது அதிக நேரம் எடுக்கும் விஷயமாக இருந்தது. ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் அனுப்புவது, ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்குக்கு பணம் அனுப்புவது போன்றவை அதிக நேரம் எடுக்கும் காரியமாக இருந்தது. ஆனால் மொபைல் பேங்கிங் வந்த பிறகு இவை அனைத்தும் ஒரு நொடியில் முடிந்து விடும் என்ற … Read more

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்! கொட்டி கிடக்கும் ஏராளமான மத்திய அரசு வேலை வாய்ப்புகள்!

Due to this, the traffic of the people was affected and they were inconvenienced.

தனி நபர் திறமை மேலாண்மைக்கான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மையத்தில் காலியாக உள்ள 1061 இடங்களுக்கான நேரடி ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியின் முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம். 1,061 காலியிடங்களின் விவரங்கள்: பணியின் பெயர் காலிபணியிடங்கள் Junior Translation Officer (JTO) 33 Stenographer Grade-I (English Typing) 215 Stenographer Grade-II (English Typing) 123 Administrative Assistant ‘A’(English Typing) 250 Administrative Assistant ‘A’ (Hindi … Read more

தங்களுக்கு இந்த தோஷம் இருக்கிறதா? அப்படி என்றால் திருமணமே செய்ய வேண்டாம்!

தங்களுக்கு இந்த தோஷம் இருக்கிறதா? அப்படி என்றால் திருமணமே செய்ய வேண்டாம்!

விஷ கன்னிகா தோஷம் குறிப்பிட்ட நாள் நட்சத்திரம் திதி மூன்றும் ஒன்றிணைந்து வரும் நாளில் பிறந்து 2, 4, 5, 8, 7, 12 பாவங்களும், பாவாதிபதிகளின் பாதிப்படையும் நிலையில் மிக மோசமான பாதிப்பை தருகின்றது. நாள்– ஞாயிறு, செவ்வாய், சனி. திதி– துவி திதியை, சப்தமி, துவாதசி. நட்சத்திரம்– ஆயில்யம், கார்த்திகை, சதயம். ஜனன கால ஜாதகத்தில் திருமணம் தொடர்பான பாவங்களான 1,2,7,8 பாவங்கள் முழுவதும் கெட்டு பாவக அதிபதிகளும், சுக்கிரனும் வலிமையற்று இருந்தால் அந்த … Read more

10-11-2022 – இன்றைய ராசி பலன்கள்!

10-11-2022 - இன்றைய ராசி பலன்கள்!

மேஷம் இன்று தங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வீடு தேடி வரும் நாள். வாரிசுகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். பணியில் எதிர்பார்த்த மாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். பரிமாற்றம் லாபகரமாக இருக்கும். பொன், பொருள் சேரும். ரிஷபம் இன்று தங்களுடைய குடும்பத்தில் அமைதி நிலவ அண்டை வீட்டாரை அனுசரித்து செல்வது நல்லது. ஆடம்பர பொருள் சேர்க்கையால் கையிருப்பு குறையலாம். உறவினர்கள் வழியில் வீண் மன வருத்தங்கள் உண்டாகலாம். பெண்களுக்கு பணிச்சுமை … Read more

ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் நாளை பங்கேற்கிறார் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே!

ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் நாளை பங்கேற்கிறார் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு இருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் ஆரம்பமான அவருடைய நடைபயணம் கேரளா, ஆந்திரா, மூலமாக, தெலுங்கானா சென்றடைந்தது. ஆகவே ராகுல் காந்தி நடைபயணம் மராட்டியதிற்குள் நேற்று முன்தினம் இரவில் நுழைந்தது. நாத்தெட் மாவட்டம் தெக்லூரில் இருக்கின்ற சத்ரபதி சிவாஜி சிலையை அடைந்த அவருடைய நடை பயணத்திற்கு மராட்டிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக உற்சாகமான வரவேற்பு … Read more