உணவகங்களில் சில்வர் பேப்பர்,பிளாஸ்டிக் பார்சலுக்கு தடை!! உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை!!
Department of Food Safety:உணவகங்களில் சில்வர் பேப்பர் ,பிளாஸ்டிக் கவர் பார்சலுக்கு தடைவிதித்துள்ளது உணவு பாதுகாப்பு துறை. சென்னையில் உணவகம் ஒன்றில் சில்வர் கவரில் பிரியாணி பார்சல் செய்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதை வாங்கிய ஒருவர் உணவு பார்சலை பிரித்து பிரியாணியை உண்ணும் சில்வர் பேப்பர் உதிர்ந்து வந்துள்ளது. இந்த நிலையில் அது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தான் உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடியான நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது உணவு பாதுகாப்புத்துறை … Read more