பெண்கள் வேலைக்கு அமர்த்த கூடாது!! மீறினால் நிறுவனங்கள் மூடப்படும்!!
Afghanistan: பெண்கள் பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என தலிபான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள முஸ்லிம் கொள்கைகளை கடுமையாக கடைப் பிடிக்கும் அமைப்பினர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஆப்கானிஸ்தானில் இந்த அமைப்பினரே ஆட்சி செய்து வந்தார்கள். அமெரிக்கா ராணுவம் தலிபான்களுடன் போர் புரிந்து அன் நாட்டில் மக்களாட்சி நிறுவியது. இருந்த போதிலும் தலிபான்களுக்கும் அமெரிக்க ராணுவத்துக்கு போர் என்பது தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தான் நாட்டில் … Read more