யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? தமிழக மக்களுக்கு விஜய் கடிதம்!!
TVK: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம், தமிழக மக்களுக்கு விஜய் கடிதம். கடந்த டிசம்பர்-23 ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு இருக்கும் குணசேகரன் என்பவர் திமுக கட்சியின் நிர்வாகியாக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவிக்கு நேர்ந்த வன்கொடுமையை கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் … Read more