அடுத்த தளபதி இவர்தான்! தி கோட் திரைப்படத்தில் சூட்ச்சகமாக வைக்கப்பட்ட கிளைமாக்ஸ் சீன் !
இந்த வருடம் செப்டம்பர் 5ஆம் தேதி வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் சீனீல் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் தான் சிவகார்த்திகேயன். அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற அந்த காட்சிகள் தான் தற்போது சமூக வலைதள பக்கத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது . அந்த சீனில் நடிகர் விஜய், சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கி கொடுத்து இதை பத்திரமாக பார்த்துகொள்ளும் மறு கூறியிருப்பார். அதற்கு பதிலாக சிவகார்த்திகேயன் விஜயிடம் … Read more