ஸ்டாலினை சந்திந்த பாஜக முக்கிய புள்ளி! அரசியல் களத்தில் அடுத்த பரபரப்பு!!
VANATHI SRINIVASAN: பாஜக கட்சியின் எம்எல்ஏ வானதி சீனிவாசன் அவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்துத் தொகுதி ரீதியான கோரிக்கைகளை வைத்துள்ளார். பல வருடங்களாக பகை இருந்தது போல எலியும் பூனையுமாக இருந்த திமுக மற்றும் பாஜக கட்சிகள் கடந்த சில வாரங்களாக நட்பு பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் நடந்த கலைஞர் கருணாநிதி நினைவு நாணய விழாவில் பாஜக தரப்பினருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, முன்னுரிமை, திமுக மற்றும் பாஜக கட்சியினருக்கு இடையே … Read more