ஃபர்ஸ்ட் நைட் முடிந்ததும் எஸ்கேப்.. இது வரை ஆறு திருமணம்!! ஏழாவது திருமணத்தில் வசமாக சிக்கிய பெண்!!
crime: திருமணம் என்ற பெயரில் பணத்தை திருடிச் செல்லும் மோசடி கும்பல் கைது. தற்போது உள்ள சூழ்நிலையில் ஆண்களுக்கு திருமணம் ஆவதில் கால தாமதம் ஆகிக்கொண்டே இருக்கிறது. பெற்றோர்கள் தங்களது மகன், மகளுக்கு திருமணம் செய்ய வரன்கள் சரிவர அமையவில்லை என கவலைப்பட்டு வருகிறார்கள். இதை சாதகமாக பயன்படுத்தி பண மோசடி செய்த கும்பல் உத்திர பிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதாவது, உத்திரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் உபாத்யாயா என்ற … Read more