6 மாதங்களுக்கு மின்கட்டணம் செலுத்த வேண்டாம்! கேரள அமைச்சர் அதிரடி அறிவிப்பு! 

Use electrical appliances in this way and there will be no current bill problem - Electricity Board Advice!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்பட்டதை அடுத்து பாதிக்கபட்ட மக்கள் யாரும் 6 மாதம் மின் கட்டணம் செலுத்த வேண்டாம் என்று கேரள மின்சாரத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜூலை 30ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. சாதாரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பு நிலச்சரிவாக மாறி பெரும் பாதிப்பையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு இந்தியா முழுவதையும் பேரதிர்ச்சிக்கு … Read more

அதெற்கெல்லாம் கட்சியை பயன்படுத்தக் கூடாது! தவெக தலைவர் விஜய் அதிரடி உத்தரவு! 

A great opportunity to turn politics upside down.. This is the last John's for Vijay!! Only time till the evening!!

தி கோட் திரைப்படத்தின் புரொமோசன் வேலைகளுக்காக தமிழக வெற்றிக் கழகம் கட்சியை பயன்படுத்தக் கூடாது என்று ரசிகர்களுக்கு தவெக தலைவரும் நடிகருமான விஜய் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். நடிகர் விஜய் அவர்கள் தற்பொழுது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், யோகி பாபு, மைக் மோகன், சினேகா, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் மூன்று பாடல்கள் … Read more

வருகின்றது ஜெயிலர் 2! நடிகர் கொடுத்த அப்டேட்! அக்டோபர் மாதம் ஸ்டார்ட்! 

Jailer 2 is coming! Update given by the actor! Start in October!

வருகின்றது ஜெயிலர் 2! நடிகர் கொடுத்த அப்டேட்! அக்டோபர் மாதம் ஸ்டார்ட்! நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ம் வருடம் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வரவுள்ளதாக இயக்குநரும் நடிகருமான பதம் குமார் அவர்கள் அப்டேட் கொடுத்துள்ளார். பீஸ்ட் திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்களும் அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் இணைந்த திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அதாவது மலையாளத்தில் இருந்து நடிகர் … Read more

இந்தாண்டுக்குள் மேலும் 8 பேருடைய மூளையில் சிப் பொருத்தப்படும்! எலாம் மஸ்க் அறிவிப்பு!

8 more people will be chipped in the brain by this year! Elam Musk Announcement!

இந்தாண்டுக்குள் மேலும் 8 பேருடைய மூளையில் சிப் பொருத்தப்படும்! எலாம் மஸ்க் அறிவிப்பு! எலான் மாஸ்க் அவர்களின் நியூராலிங்க் நிறுவனம் இரண்டாவது நபருடைய மூளைக்குள் பிசிஐ சிப் பொருத்தப்பட்டத்தை அறிவித்த எலான் மஸ்க் அவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 8 பேருக்கு அவர்களுடைய மூளைக்குள் பிசிஐ சிப் பொருத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் அவர்களின் நியூராலிங்க் நிறுவனம் மனிதனின் மூளையை கணிப்பொறியுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் பிசிஐ(BCI) எனப்படும் சிப்பை … Read more

நீச்சல் குளத்தில் மூழ்கிய வாய்பேச முடியாத 10 வயது சிறுவன்! பயிற்சியாளரின் அலட்சியத்தால் நிகழ்ந்த சம்பவம்! 

A 10-year-old boy drowned in a swimming pool and could not speak! The incident occurred due to the negligence of the coach!

நீச்சல் குளத்தில் மூழ்கிய வாய்பேச முடியாத 10 வயது சிறுவன்! பயிற்சியாளரின் அலட்சியத்தால் நிகழ்ந்த சம்பவம்! சென்னை கொளத்தூரில் பயிற்சியாளரின் அலட்சியத்தால் நீச்சல் குளத்தில் மூழ்கி 10 வயதுடைய வாய் பேச முடியாத சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள விநாயகபுரம் பகுதியை சேர்ந்த ரத்னகுமார் மற்றும் இராணி என்ற தம்பதிக்கு வாய் பேச முடியாத 10 வயதான மகன் கீர்த்தி சபரீஸ்கர் இருந்துள்ளார். சிறுவன் கீர்த்தி சபரீஸ்கருக்கு வாய் பேச முடியாததால் … Read more

பெண்ணின் தலையில் ஊறிய பேன்! திடீரென்று தரையிறக்கப்பட்ட விமானம்! 

Head lice of the woman! The plane suddenly landed!

பெண்ணின் தலையில் ஊறிய பேன்! திடீரென்று தரையிறக்கப்பட்ட விமானம்! பெண் பயணி ஒருவரின் தலைமுடியில் பேன் ஊறியதற்காக நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக விமானங்கள் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் பொழுது தொழில்நுட்ப கோளாறுகள் ஏதாவது ஏற்பட்டால் அவசர அவசரமாக தரையிறக்கப்படும். அது மட்டுமில்லாமல் பயணிகளுக்கு எதாவது அவசர உதவி தேவைப்பட்டாலோ அல்லது நடுவானில் பறந்து கொண்டிருக்கும் பொழுது வானிலை திடீரென்று மோசமடைந்தாலோ அல்லது வேறு … Read more

அமேசான் நிறுவனத்தின் புதிய ஆஃபர்! ஸ்மார்ட் டிவி வாங்க சரியான நேரம்! மிஸ் பண்ணிடாதீங்க! 

Amazon's new offer! The right time to buy a smart TV! Don't miss it!

அமேசான் நிறுவனத்தின் புதிய ஆஃபர்! ஸ்மார்ட் டிவி வாங்க சரியான நேரம்! மிஸ் பண்ணிடாதீங்க! ஆன்லைன் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் தற்பொழுது பிரைம் வாடிக்கையாளர்களுக்காக அமேசான் கிரேட் ப்ரீடம் பெஸ்டிவல் சேல் விற்பனையை துவங்கியுள்ள நிலையில் ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டும் என்று நினைக்கும் அனைவருக்கும் இது சரியான நேரமாக கருதப்படுகின்றது. மேலும் அமேசான் நிறுவனம் இந்த விற்பனையில் ஸ்மார்ட் டிவிகளுக்கு 65 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகின்றது. சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனம் அமேசான் … Read more

விளையாட்டு வீரர்களா நீங்கள்? SBI வங்கியில் மாதம் 40000 சம்பளத்துடன் வேலை!

Are you an athlete? Job in SBI Bank with salary of 40000 per month!

விளையாட்டு வீரர்களா நீங்கள்? SBI வங்கியில் மாதம் 40000 சம்பளத்துடன் வேலை! SBI என்று அழைக்கப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக இருக்கும் 68 காலிப்பணியிடங்களை விளையாட்டு வீரர்கள் என்ற பிரிவில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. கடைசி தேதி ஆகஸ்ட் 14ம் தேதி என்பதால் தகுதியான விளையாட்டு வீரர்கள் அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். SBI வங்கி வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு பற்றிய கூடுதல் விவரங்கள்… நிறுவனத்தின் பெயர் : பாரத் ஸ்டேட் … Read more

மகளின் ஒற்றை கையை வைத்து இறுதிச்சடங்கு! என்னை போல யாருக்கும் வரக்கூடாது! தந்தை கதறல்! 

Funeral with daughter's single hand! No one should come like me!

மகளின் ஒற்றை கையை வைத்து இறுதிச்சடங்கு! என்னை போல யாருக்கும் வரக்கூடாது! தந்தை கதறல்! வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த தன்னுடைய திருமணமான மகளின் ஒரு கையை மட்டுமே வைத்து இறுதிச்சடங்கு நடத்திய தந்தையின் நிலைமை மிகுந்த சோகத்தையும் மிகுந்த துக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது. கடந்த ஜூலை 30ம் தேதி கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை, சூரல்மலை ஆகிய கிராமங்கள் அப்படியே மண்சரிவில் சிக்கி நிலத்திற்குள் மூழ்கியது. … Read more

அந்த காட்சியை மறந்துவிட்டு பாருங்கள்! நடிகர் விஜய் ஆண்டனி அறிவிப்பு! 

Forget that scene and watch it! Actor Vijay Antony announcement!

அந்த காட்சியை மறந்துவிட்டு பாருங்கள்! நடிகர் விஜய் ஆண்டனி அறிவிப்பு! நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியுள்ள மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் வரும் சர்ச்சைக்குரிய காட்சியை மறந்துவிட்டு திரைப்படத்தை பாருங்கள் என்று நடிகர் விஜய் ஆண்டனி தற்பொழுது கூறியுள்ளார். இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த திரைப்படத்தில் நடிகை மேகா ஆகாஷ், சரத்குமார் … Read more