தலைவலி உடனே குணமாக வேண்டுமா? இப்படி பற்று போட்டால் போதும்! உடனே சரியாகும்!
தலைவலி உடனே குணமாக வேண்டுமா? இப்படி பற்று போட்டால் போதும்! உடனே சரியாகும்! நம்மில் பலருக்கும் அதாவது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தலைவலி ஏற்படுகின்றது. இந்த தலைவலி ஏற்பட்டால் அனைவரும் செய்யும் பொதுவான செயல் என்னவென்றால் விதவிதமான தலைவலி மாத்திரை வாங்கி சாப்பிடுவது தான். மாத்திரைக்கு பதிலாக இயற்கை மருத்துவத்தில் தலைவலியை குணப்படுத்த பல சிகிச்சை முறைகள் இருக்கின்றது. அதில் ஒன்று குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்… * இலவங்கம் … Read more