அந்த வாகனங்களில் ஜிபிஎஸ் கட்டாயம் பொருத்த வேண்டும்! சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி! 

GPS must be installed in those vehicles! Chennai Corporation Commissioner action!

அந்த வாகனங்களில் ஜிபிஎஸ் கட்டாயம் பொருத்த வேண்டும்!! சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி!! சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அதாவது தூய்மை பணியில் ஈடுபடும் சென்னை மாநகராட்சியின் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியை கட்டாயம் பொருத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் அவர்கள் அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் பொக்லைன், மெக்கானிஸ் ஸ்வீப்பர், குப்பை லாரிகள் ஆகிய வாகனங்களை தூய்மை பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இது தமிழகம் … Read more

1000 ரூபாய் தள்ளுபடியுடன் விற்பனை ஆரம்பம்! POCO நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு இதோ! 

Sale begins with a discount of 1000 rupees! Here is the action announcement released by POCO!

1000 ரூபாய் தள்ளுபடியுடன் விற்பனை ஆரம்பம்!! POCO நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு இதோ!! போக்கோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள POCO M6 Plus 5ஜி மொபைலின் விற்பனை இன்று(ஆகஸ்ட்5) முதல் தொடங்குவதாகவும் மேலும் 1000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும் என்றும் போக்கோ நிறுவனம் தற்பொழுது அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான போக்கோ நிறுவனம் சமீபத்தில் போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதையடுத்து இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை வரும் ஆகஸ்ட் மாதம் … Read more

100 சதவீதம் நேர்மையும் உழைப்பும் இருக்கும்! கம்பீர் புகழ்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்! 

100 percent honesty and hard work! Former fast bowler praised by Gambhir!

100 சதவீதம் நேர்மையும் உழைப்பும் இருக்கும்!! கம்பீர் புகழ்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்!! இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் கவுதம் கம்பீர் அவர்களை குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜோகிந்தர் சர்மா அவர்கள் புகழ்ந்து பேசியுள்ளார். இராகுல் டிராவிட் அவர்கள் பதவிக்காலம் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையுடன் முடிந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் அவர்கள் நியமிக்கப்பட்டார். இதையடுத்து இவருடைய தலைமையில் தற்பொழுது இந்திய … Read more

ரவி அஷ்வினின் சிறப்பான பேட்டிங்! சாம்பியன் பட்டத்தை வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ்! 

Excellent batting from Ravi Ashwin! Dindigul Dragons who won the championship!

ரவி அஷ்வினின் சிறப்பான பேட்டிங்! சாம்பியன் பட்டத்தை வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ்! இந்த வருடத்திற்கான டிஎன்பிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ரவி அஷ்வின் அவர்களின் சிறப்பான பேட்டிங்கால் லைகா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. டிஎன்பிஎல் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் லீக் தொடரின் இறுதிப் போட்டி நேற்று(ஆகஸ்ட்4) நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ஷாரூக் கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியும் ரவி அஷ்வின் … Read more

அசால்ட்டாக 6 விக்கெட்டுகளை எடுத்த ஜெப்ரே வன்டர்சே! இந்தியாவை வீழ்த்திய இலங்கை! 

Jebre Wondersay took 6 wickets as an assault! Sri Lanka defeated India!

அசால்ட்டாக 6 விக்கெட்டுகளை எடுத்த ஜெப்ரே வன்டர்சே! இந்தியாவை வீழ்த்திய இலங்கை! இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் பந்துவீச்சாளர் ஜெப்ரே வன்டர்சே அவர்கள் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலமாக இலங்கை அணி இரண்டாவது ஒருநாள் போட்டியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வரும் ஒருநாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி இலங்கையில் நேற்று(ஆகஸ்ட்4) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு … Read more

சாதி பற்றி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள்! ராகுலை சீண்டிய கங்கனா! 

People who don't know about caste talk about caste wise census! Kangana who pissed off the shrimp!

சாதி பற்றி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள்! ராகுலை சீண்டிய கங்கனா! பாஜக எம்பியும் நடிகையுமான கங்கனா ரனாவத் அவர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் சாதி பற்றியே தெரியாதவர்கள் எல்லாம் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள் என்று பதிவிட்டு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களை சீண்டியுள்ளார். கடந்த ஜூலை 30ம் தேதி மக்களவையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கும் பாஜக எம்பி அனுராக் … Read more

125 ஆண்டுகால பிரச்சனையை ஒரே இரவில் சரிசெய்ய முடியாது! மத்திய அமைச்சர் குமாரசாமி பேட்டி! 

A 125 year old problem cannot be fixed overnight! Union Minister Kumaraswamy interview!

125 ஆண்டுகால பிரச்சனையை ஒரே இரவில் சரிசெய்ய முடியாது! மத்திய அமைச்சர் குமாரசாமி பேட்டி! சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்த மத்திய அமைச்சர் மேகதாது பிரச்சனை என்பது 125 ஆண்டுகால பிரச்சனை. இந்த பிரச்சனையை ஒரே ஒரு இரவில் சரி செய்ய முடியாது என்று அவர் கூறியுள்ளார். கர்நாடக மாநிலம் மைசூரில் ‘மைசூர் சலோ’ என்ற பாதயாத்திரை நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் குமாரசாமி அவர்கள் கலந்து கொண்டார். பின்னர் இந்த மைசூர் சாலோ பாதயாத்திரையை மத்திய … Read more

செல்பி எடுக்கும் போது 60 அடி பள்ளத்தில் வீழ்ந்த பெண்! இணையத்தில் வைரலாகும் திக் திக் வீடியோ! 

A woman fell into a 60-foot pit while taking a selfie! Thik Thik video that goes viral on the Internet!

செல்பி எடுக்கும் போது 60 அடி பள்ளத்தில் வீழ்ந்த பெண்! இணையத்தில் வைரலாகும் திக் திக் வீடியோ! புனேவில் பெண் ஒருவர் செல்பி எடுக்கும் பொழுது 60 அடி பள்ளத்தில் தவறி விழுந்தநிலையில் அவரை மீட்கும் திக் திக் வீடியோ இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகின்றது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்பொழுது கனமழை பெய்து வருகின்றது. இதனால் அந்த மாநிலத்தில் உள்ள சில நீர்வீழ்ச்சிகள் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் உள்ள தோஸ்கர் நீர்வீழ்ச்சியை … Read more

காலையில் வெறும் வயிற்றில் பப்பாளி எடுத்துக் கொண்டால் உடலில் இத்தனை மாற்றங்கள் உண்டாகும்!!

If you take papaya in the morning on an empty stomach, there will be so many changes in the body!!

காலையில் வெறும் வயிற்றில் பப்பாளி எடுத்துக் கொண்டால் உடலில் இத்தனை மாற்றங்கள் உண்டாகும்!! பழங்களில் பல சத்துக்கள் நிறைந்த பப்பாளி பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நம்முடைய உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. பப்பாளியில் உடலுக்குத் தேவையான சத்துக்களும், சருமத்திற்கு தேவையான சத்துக்களும் இருக்கின்றது. பப்பாளியை நாம் முகத்திற்கு தேய்த்து வந்தால் சருமத்தின் அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். இந்த பப்பாளியில் விட்டமின் சத்துக்களும், இரும்பு சத்தும் மற்றும் பல ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றது. வெப்ப மண்டல பழமான பப்பாளியை … Read more

உடம்பில் உள்ள அழுக்குகள் நீங்க வேண்டுமா? இதை தேய்த்து குளித்தால் போதும்! 

Want to get rid of body dirt? Just rub it in and take a bath!

உடம்பில் உள்ள அழுக்குகள் நீங்க வேண்டுமா? இதை தேய்த்து குளித்தால் போதும்! நாம் தினமும் குளித்து வருகின்றோம். அது எதற்காக என்று உங்களுக்கு தெரியும். அதாவது உடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கவும், உடல் புத்துணர்ச்சி பெறவும் நாம் தினமும் குளிக்கின்றோம். பெரும்பாலும் உடல் புத்துணர்ச்சி பெறவே குளிக்கிறார்கள்.  உடலுக்கு புத்துணர்ச்சி எவ்வளவு முக்கியமோ அது போலவே உடலில் உள்ள அழுக்குகள் நீங்குவதும் முக்கியம் தான். உடலில் அழுக்குகள் நீங்கவில்லை என்றால்  அது சருமத்திற்கு பல பிரச்சனைகளை … Read more