இதை உடனே செய்யுங்கள்! கூட்டுறவு சங்கங்களுக்கு மாநில அரசு விதித்த தடை உத்தரவு!

இதை உடனே செய்யுங்கள்! கூட்டுறவு சங்கங்களுக்கு மாநில அரசு விதித்த தடை உத்தரவு!

நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களின் இறுதிப் பட்டியலை தயார் செய்வதற்கு குழு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இது தொடர்பாக அனைத்து கூடுதல் பதிவாளர் மற்றும் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பியிருக்கின்ற சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சட்டசபையில் சென்ற வருடம் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி அவை விதி எண் 110ன் கீழ் முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ஒரு குடும்பத்திற்கு 5 பவுனுக்குட்பட்ட நகை கடன் சில … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல்! அலுவலகத்தில் ஏற்பட்ட பரபரப்பு!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல்! அலுவலகத்தில் ஏற்பட்ட பரபரப்பு!

சென்னை பெருநகர மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கு தேர்தல் 6 வருடங்களுக்குப் பின்னர் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது, இந்த தேர்தலுக்காக முக்கிய கட்சிகள் தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நடத்தி வேட்பாளர்கள் பட்டியலில் வெளியிட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி ஆரம்பமானது. இப்படியான சூழ்நிலையில்,முதல் 2 நாட்களில் 4 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தார்கள் 3வது நாளில் 60பேர் வேட்பு மனு … Read more

நள்ளிரவில் அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்ட திமுக மகளிர் அணியினர்! விழி பிதுங்கிய செந்தில்பாலாஜி!

நள்ளிரவில் அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்ட திமுக மகளிர் அணியினர்! விழி பிதுங்கிய செந்தில்பாலாஜி!

கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக தலைமையிலான ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி கரூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். இந்த சூழ்நிலையில், அதிமுகவின் ஒரு மிகப்பெரிய தூண் நம்மிடம் வந்து விட்டது என்று முதலமைச்சர் ஸ்டாலின் குதுகளித்தார் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் அவருக்கு … Read more

புதுவையில் தான் அரசியல் தந்திரத்தை தொடங்கிய திமுக! ரங்கசாமிக்கு முக்கிய ஆலோசனை!

புதுவையில் தான் அரசியல் தந்திரத்தை தொடங்கிய திமுக! ரங்கசாமிக்கு முக்கிய ஆலோசனை!

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. அந்த கட்சியின் தலைவர் என்.ஆர். ரங்கசாமி முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ரங்கசாமி ஏற்கனவே 10 வருட காலம் முதலமைச்சராக பணிபுரிந்தவர், அதோடு அரசியல் சூட்சமும் தெரிந்தவர் என்று கூட சொல்லலாம். சமீபத்தில் நடைபெற்ற புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது அந்த தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி 12 இடங்களை … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திமுகவின் அதிரடி! முன்னாள் பொதுச் செயலாளரின் மகனுக்கு வாய்ப்பு!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திமுகவின் அதிரடி! முன்னாள் பொதுச் செயலாளரின் மகனுக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு முழுவதும் சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு பலர் முயற்சி செய்ததன் பலனாக தற்சமயம் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனை தற்சமயம் தமிழக அரசியல் கட்சிகள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். மேலும் இந்த தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும், நடைபெற வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் குரலெழுப்பி வருகின்றன. அதேநேரம் திமுக எப்படியாவது இந்த தேர்தலில் 100 சதவீத வெற்றி பெற வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதுமிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் … Read more

இதை உடனே செய்யுங்கள் இல்லன்னா அவ்வளவுதான்! டாஸ்மாக் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இதை உடனே செய்யுங்கள் இல்லன்னா அவ்வளவுதான்! டாஸ்மாக் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் பார் டெண்டர் புதிய விதிகளை எதிர்த்து பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில் ஏற்கனவே பார் வைத்திருப்பவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை எனவும், நிலத்தின் உரிமையாளர்கள் தடையில்லா சான்றிதழ் ஏற்கனவே தங்கள் பெற்றிருப்பதாகவும் ஆனாலும் தங்களுக்கு எந்த ஒரு முன்னுரிமையும் வழங்கப்படவில்லை என்றும், கூறியிருந்தார்கள். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் பார் உரிமையாளர்கள் சார்பாக தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதோடு … Read more

ஒருவர்கூட வேட்பு மனு தாக்கல் செய்யாத மாநகராட்சி வார்டு! அதிர்ச்சியில் தேர்தல் அலுவலர்கள்!

ஒருவர்கூட வேட்பு மனு தாக்கல் செய்யாத மாநகராட்சி வார்டு! அதிர்ச்சியில் தேர்தல் அலுவலர்கள்!

சமீபத்தில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான தேதியையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கான தேதியையும், வெளியிட்டது அதோடு வேட்புமனு தாக்கல் தொடர்பான தேதியையும், வேட்புமனு தாக்கல் முடிவுறும் தேதியையும், அறிவித்தது. அதன்படி இன்றுடன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் முடிவடைகிறது.இதனால் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு … Read more

உள்ளாட்சித் தேர்தலின் மொத்த பதவிகளின் எண்ணிக்கை விவரம் இதோ!

உள்ளாட்சித் தேர்தலின் மொத்த பதவிகளின் எண்ணிக்கை விவரம் இதோ!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தி முடிக்கப்பட்டது. அப்போது இரண்டு கட்டமாக நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தல சட்டவிரோத கங்கள் நடைபெற்றிருப்பதாக அப்போதைய எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்த திமுக கடுமையாக குற்றம் சாட்டியது. இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது, மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று பலரும் நீதிமன்றக் கதவைத் தட்ட அதற்கேற்றார்போல நீதிமன்றமும் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. அதனடிப்படையில், … Read more

நான் அவருடன் தான் நடிப்பேன் அடம்பிடித்த நடிகை! கழுவி ஊற்றிய ரசிகர்கள்!

நான் அவருடன் தான் நடிப்பேன் அடம்பிடித்த நடிகை! கழுவி ஊற்றிய ரசிகர்கள்!

கடந்த 2002ஆம் ஆண்டு முதலில் திரையுலகில் கால் பதித்த நடிகர் தனுஷ் இவரெல்லாம் ஒரு நடிகரா இவரையெல்லாம் நடிப்பதற்கு யாரழைத்தது என்பதைப்போல பலர் விமர்சனம் செய்தார்கள். ஆனாலும் அவர் மனம் தளராது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்தார். ஒரு சில திரைப்படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை என்றாலும் பல திரைப்படங்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தது.குறிப்பாக சுள்ளான், திருடா திருடி, உள்ளிட்ட திரைப்படங்கள் அவருக்கு மாபெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்தது. இப்படி அடுத்தடுத்து பல திரைப்படங்களில் … Read more

இணையத்தில் ஏற்பட்ட காதல்! நேரில் பார்க்க சென்ற காதலியை துடிதுடிக்க கொன்ற காதலன் அதிரடி கைது!

இணையத்தில் ஏற்பட்ட காதல்! நேரில் பார்க்க சென்ற காதலியை துடிதுடிக்க கொன்ற காதலன் அதிரடி கைது!

தற்போது யூட்யூப், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என்று பல சமூக வலை தளங்கள் இருக்கின்றன. ஆனாலும் அந்த சமூக வலைதளங்கள் சமூகத்தில் நல்ல விஷயத்திற்காக யாராலும் உபயோகப்படுத்த படவில்லை. மாறாக பல பாதகமான விஷயங்களுக்கு தான் இந்த சமூக வலைதளங்கள் தற்போது அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தேவையில்லாமல் பல அவதூறு செய்திகளை பரப்புவதும், கலவரத்தை ஏற்படுத்துவதும்தான் இந்த சமூக வலை தளத்தின் தற்போதைய வேலையாக இருந்து வருகிறது. இது மட்டுமா பல ஆண்களும், பெண்களும், சமூக வலைதளங்களில் … Read more