நோய்த்தொற்று பரவல் ஊரடங்கு தளர்வு வழங்கலாமா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

நோய்த்தொற்று பரவல் ஊரடங்கு தளர்வு வழங்கலாமா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் சற்றே குறைந்து இருக்கிறது இருந்தாலும் 30 ஆயிரம் என்ற அளவில் ஒரு நாளைக்கு நோய்தொற்று ஏற்படுவதன் காரணமாக, அதனை குறைத்து எடை போட இயலாது என்ற சூழ்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்கள் இயங்குவதற்கான தடை உத்தரவு அமல்படுத்தப்படுகின்றன. மேலும் எதிர்வரும் 31ம் தேதி வரையில் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்றை நிலையை ஆய்வு செய்யவும் தமிழகத்தில் மேலும் தளர்வுகளை வழங்கலாமா? என்பது … Read more

குடியரசு தின விழா! வீரதீர செயல்களில் ஈடுபடுவோருக்கு பதக்கங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்!

குடியரசு தின விழா! வீரதீர செயல்களில் ஈடுபடுவோருக்கு பதக்கங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்!

குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் தமிழக அரசின் சார்பாக நேற்றைய தினம் சென்னை மெரீனா கடற்கரையில் காந்தி சிலை அருகே நடந்தது. அந்த சமயத்தில் இந்த ஆண்டிற்கான வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் போன்ற பல்வேறு விருதுகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். வீரதீர செயல்கள் புரிந்த அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழாவில் அண்ணா பதக்கங்களை வழங்கி வருகின்றது. இந்த பதக்கம் பெற்றுக்கொள்வதற்கு 1 லட்சத்திற்கான காசோலையும் 9 ஆயிரம் … Read more

தனுஷ் உடனான விவாகரத்திற்கு பின் ஐஸ்வர்யாவின் நிலை!

தனுஷ் உடனான விவாகரத்திற்கு பின் ஐஸ்வர்யாவின் நிலை!

நடிகர் தனுஷ் தொடர்பாக இவரெல்லாம் ஒரு நடிகரா? என்று தொடக்கத்தில் உரையாற்றியவர்கள் தற்சமயம் வாய் பிளந்து அவருடைய நடிப்பை பார்த்து வருகிறார்கள். அந்த அளவிற்கு அவருடைய சினிமா புகழின் உச்சத்தை எட்டியிருக்கிறது. அடுத்தடுத்து தொடர்ந்து அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். சமீபத்தில் அவர் மனைவி ஐஸ்வர்யாவுடன் ஆன 18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். ஆனால் அவர்களை பற்றி பேசுவதைவிட தமிழக ரசிகர்கள் ரஜினிக்கு ஏன் இந்த வயதில் … Read more

திடீரென புது அவதாரம் எடுத்த பிக்பாஸ் பாவனி! வீடியோ இதோ!

திடீரென புது அவதாரம் எடுத்த பிக்பாஸ் பாவனி! வீடியோ இதோ!

பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று கொண்டு 2வது ரன்னராக வந்த நடிகை பவானி பிக்பாஸ் மூலமாக அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் கிடைத்திருக்கிறது, இவருக்கு ஆதரவு சற்று அதிகமாக இருந்தது. ஆனாலும் ராஜு மற்றும் பிரியங்காவை விட இவருக்கு வாக்குகள் அதிகமாக கிடைக்கவில்லை இந்த சூழ்நிலையில், பாவனி நான் இனி சினிமாவில் மட்டும் நடிக்க போவதாகவும், சின்னத்திரை தொடர்களில் நடிப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.   https://www.instagram.com/reel/CZJFm-poOsF/?utm_source=ig_embed&ig_rid=6e37f64a-bd99-46da-8658-614493d60156 அதோடு மட்டுமல்லாமல் தற்சமயம் … Read more

பேரம் பேசிய ஓடிடி தளங்கள்! நைசாக நழுவிய ராஜமௌலி

பேரம் பேசிய ஓடிடி தளங்கள்! நைசாக நழுவிய ராஜமௌலி

பாகுபலி என்ற ஒற்றை இத்திரைப்படத்தின் மூலமாக ஒட்டுமொத்த உலகத்தையும் தென்னிந்திய சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் தான் ராஜமௌலி. இந்த திரைப்படத்தை அடுத்து இவருடைய அடுத்தடுத்த திரைப்படங்கள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது இந்த வரிசையில் தற்சமயம் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி இருக்கின்ற படம்தான் ஆர் ஆர் ஆர். ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கின்ற இந்த திரைப்படம் கடந்த பொங்கல் அன்று நாடு … Read more

மறுபடியும் முதல்ல இருந்தா ஆள விடுங்க! பிக்பாஸ் அல்டிமேட் டை தட்டிக் கழித்த முக்கிய நபர்!

மறுபடியும் முதல்ல இருந்தா ஆள விடுங்க! பிக்பாஸ் அல்டிமேட் டை தட்டிக் கழித்த முக்கிய நபர்!

விஜய் டிவியின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆனது கடந்த 5 சீசனை வெற்றிகரமாக நிறைவு செய்து இருக்கிறது. தற்சமயம் அதன் இன்னொரு புது முயற்சியாக 24 மணி நேரமும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக கூடிய பிக்பாஸ் அல்டிமேட் வரும் 30 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. ஆகவே எதிர்வரும் 30ஆம் தேதி அன்று ஆரம்பிக்க இருக்கின்ற இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே நடந்து முடிந்த 5 சீசன்கள் இல் இடம்பெற்ற போட்டியாளர்கள் பங்கேற்று கொள்ள … Read more

விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட கர்ப்பிணி பெண்! ராணிப்பேட்டை அருகே சோகம்!

விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட கர்ப்பிணி பெண்! ராணிப்பேட்டை அருகே சோகம்!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே இருக்கின்ற அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த மோகனா என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கும் 4 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. மூர்த்தி ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார், 7 மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார் மோகனா தற்சமயம் மூர்த்தி விடுமுறையில் சொந்த ஊருக்கு வருகை தந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், கணவன் ,மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, மன உளைச்சலில் இருந்த மோகனா வீட்டில் இருந்த எலி மருந்தை … Read more

மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு! முதலமைச்சருக்கு பரிந்துரை செய்த பள்ளிக்கல்வித்துறை!

மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு! முதலமைச்சருக்கு பரிந்துரை செய்த பள்ளிக்கல்வித்துறை!

தமிழகத்தில் 9 முதல் 12 வகுப்பு வரையில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன . இதனை தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டிருக்கும் என்ற காரணத்தால், அதற்கேற்றவாறு ஆசிரியர்கள் வகுப்புகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், திடீரென்று மீண்டும் நோய் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது அதோடு புதிய வகை நோய் தொற்றான ஒமைக்ரான் பாதிப்பு தமிழகத்தில் கொஞ்சம், கொஞ்சமாக, … Read more

நாட்டில் 4 கோடியை கடந்த நோய் தொற்று பாதிப்பு! மத்திய அரசின் தகவலால் அதிர்ச்சி!

நாட்டில் 4 கோடியை கடந்த நோய் தொற்று பாதிப்பு! மத்திய அரசின் தகவலால் அதிர்ச்சி!

நாட்டில் நோய்த்தொற்று பரவலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை கடந்து இருக்கிறது இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்2, 85 , 914 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று 2,55,884 பேர் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,0085,116 ஆக இருக்கிறது தற்சமயம் 22,23,018 பேர் இதற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்ற 24 மணி நேரத்தில் 2,99073 பேர் … Read more

தமிழகத்தில் இந்த பகுதியில் மட்டும் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் இந்த பகுதியில் மட்டும் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் தென் தமிழகத்திலிருந்து ராயலசீமா அவரையில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 2 நாட்களுக்கு பின் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 27ஆம் தேதி அதாவது நாளைய தினம் தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது அதோடு 28 மற்றும் 29 உள்ளிட்ட தேதிகளில் தென் தமிழகத்தில் … Read more