தலைநகர் சென்னையில் அதிகாலை நேரத்தில் திடீரென்று பெய்த மழை!

தலைநகர் சென்னையில் அதிகாலை நேரத்தில் திடீரென்று பெய்த மழை!

சென்னையில் இன்று அதிகாலை முதல் திடீரென்று மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் வரும் 16 மற்றும் 17 தேதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில், சென்னையில் இன்று அதிகாலை திடீரென்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்து … Read more

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! ஆரவாரத்துடன் தொடக்கம்!

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! ஆரவாரத்துடன் தொடக்கம்!

இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் சென்ற பல ஆண்டுகளாக தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழ்நிலையில், பல சமூக ஆர்வலர்களும், மாடுபிடி வீரர்களும், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களும் மற்றும் திரையுலகைச் சார்ந்தவர்கள், அதிலும் மிக முக்கியமாக மாணவர்கள், இளைஞர்கள், என்று பலரும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை மறுபடியும் நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கடந்த 2017ஆம் வருடம் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார்கள். அதிலும் தலைநகர் சென்னையில் மெரினாவில் … Read more

நோய்த் தொற்று பாதிப்பு சிகிச்சையில் இருப்போரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 1.42 லட்சம்! சுகாதாரத் துறையை வெளியிட்ட தகவல்!

நோய்த் தொற்று பாதிப்பு சிகிச்சையில் இருப்போரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 1.42 லட்சம்! சுகாதாரத் துறையை வெளியிட்ட தகவல்!

தமிழ்நாட்டில் நேற்றைய தின நோய் தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் புதிதாக 1,39,559 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 14,197 ஆண்கள் மற்றும் 9 ,578 ஆண்கள் என்று ஒட்டு மொத்தமாக 23,975 நபர்களுக்கு புதிதாக நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது என்று கூறப்பட்டிருக்கிறது. இதில் அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 8 ,987 பேரும். செங்கல்பட்டில் 2701 பேர் கோவையில் 1,866 பேரும், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறைந்த பட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 73 … Read more

தமிழ்நாட்டில் 2வது வருடமாக காணாமல் போன காணும் பொங்கல்!

தமிழ்நாட்டில் 2வது வருடமாக காணாமல் போன காணும் பொங்கல்!

நோய் தொற்றின் 3வது அலை தற்சமயம் மிகவும் தீவிரமாக இருக்கிறது, ஆகவே தமிழ்நாட்டில் சென்ற 6ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது அதன் அடிப்படையில் கடந்த 9ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்ற காரணத்தால், 2வது வாரமாக முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது, இதன் மூலமாக தமிழ்நாடு முழுவதும் அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டன. வாகன … Read more

தமிழகத்தில் இதன் விளைவாக நோய் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது! சுகாதாரத்துறை அமைச்சர் பெருமிதம்!

தமிழகத்தில் இதன் விளைவாக நோய் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது! சுகாதாரத்துறை அமைச்சர் பெருமிதம்!

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற நோய்த்தொற்று கண்காணிப்பு மையத்தை அமைச்சர் சுப்பிரமணியன், ஊரகத் தொழில் துறை அமைச்சர், தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் நேற்றையதினம் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் உடைய உடல்நிலை, அவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறைகள், தொடர்பாக அவர்கள் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கும்போது, நோய்த்தொற்று சிகிச்சைக்காக தமிழ்நாடு முழுவதும் 1,93,902 படுக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. நோய்தொற்று அதிகரித்தபோதும் மருத்துவமனைகளில் இதுவரையில் 8,912 பேர் மட்டுமே … Read more

வெற்றிகரமாக ஒரு வருடத்தை கடந்த நோய் தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி!

வெற்றிகரமாக ஒரு வருடத்தை கடந்த நோய் தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி!

இந்தியாவைப் பொறுத்தவரையில் நோய்த்தொற்று தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கின்ற சூழ்நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியை சென்ற வருடம் ஜனவரி மாதம் 16ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்தார். ஆரம்பத்தில் மருத்துவ பணியாளர்களுக்கு மட்டுமே இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கும், தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. மார்ச் 1ஆம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோர், 45 வயதுக்கும் மேற்பட்ட இணை … Read more

நோய் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் இத்தனை லட்சமா? உச்சநீதிமன்றத்தில் குழந்தைகள் நல ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

நோய் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் இத்தனை லட்சமா? உச்சநீதிமன்றத்தில் குழந்தைகள் நல ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

கொரோனா பாதிப்பு மற்றும் மற்ற நோய்களால் 2020 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் முதல் 1.47 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் தங்களுடைய பெற்றோரை இழந்து இருக்கிறார்கள். நோய் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுடைய பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் நாட்டில் நோய்தொற்று காரணமாக, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அந்த நோய் தொற்று … Read more

மின்னலென பரவும் நோய்த்தொற்று பரவல்! அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி இன்று அவசர ஆலோசனை!

மின்னலென பரவும் நோய்த்தொற்று பரவல்! அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி இன்று அவசர ஆலோசனை!

நாட்டில் நோய்த்தொற்று பரவல் மீண்டும் மிகத் தீவிரமாக அதிகரித்து வருகிறது, நோய்த்தொற்று பரவல் நாள்தோறும் அதிகரித்து வருகின்றது இதனை தொடர்ந்து நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன. இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடன் காணொளி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்த இருக்கின்றார் … Read more

தென் ஆப்பிரிக்காவை கதறவிட்ட கோலி புஜாரா!

தென் ஆப்பிரிக்காவை கதறவிட்ட கோலி புஜாரா!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் சேர்த்தார். அடுத்ததாக விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கீகன் பீட்டர்சன் 72 ரன்கள் சேர்த்தார். இந்திய அணியின் சார்பாக ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி … Read more

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்! முதல் 10 இடங்களில் இடம் பிடித்த ஒரே இந்திய வீரர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்! முதல் 10 இடங்களில் இடம் பிடித்த ஒரே இந்திய வீரர்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் வாட் கமென்ஸ் இருக்கிறார், மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணியின் கையில் ஜேமிசன் இருக்கிறார். முதல் பத்து இடங்களுக்குள் இந்திய வீரர் அஸ்வின் மட்டுமே இடம் பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேபோல பேட்டிங் தர வரிசையில் முதலிடத்தில் அவுஸ்திரேலியாவின் உசேன் இருக்கிறார் இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியின் … Read more