அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தாய் மற்றும் குழந்தை! நெகிழ்ச்சியில் காட்பாடி மக்கள்!

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தாய் மற்றும் குழந்தை! நெகிழ்ச்சியில் காட்பாடி மக்கள்!

வேலூர் மாவட்டம் காட்பாடி பள்ளிக்குப்பம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் இவருடைய மனைவி யுவராணி இவர் 9 மாத ஆண் குழந்தையுடன் காட்பாடி தொடர்வண்டி நிலையத்திற்கு வந்திருக்கிறார். அப்போது நடைமேடையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென்று தண்டவாளத்தில் தவறி விழுந்து விட்டது. இதனை கண்டு பதறிப்போன யுவராணி தண்டவாளத்தில் குதித்து தன்னுடைய குழந்தையை தூக்கிக் கொண்டு மேலே ஏறும்போது அந்த வழியே வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் தொடர்வண்டி யுவராணி மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த … Read more

10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் ஏன்? பள்ளிக்கல்வித் துறை விளக்கம்!

10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் ஏன்? பள்ளிக்கல்வித் துறை விளக்கம்!

நோய் தொற்று காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்பு ரத்து செய்யப்பட்டு இணையதளம் மூலமாக மறுபடியும் வகுப்புகள் ஆரம்பித்து நடைபெற்றுவருகின்றன. அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை 1 முதல் 9ம் வகுப்பு வரையில் இணையதளம் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து 10 மற்றும் 11 அதோடு 12 உள்ளிட்ட வகுப்பு மாணவர்களுக்கு தற்சமயம் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த வகுப்பு மாணவர்கள் மிக … Read more

இதனை உடனே தடை செய்யுங்கள்! தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் விடுத்த முக்கிய வேண்டுகோள்!

இதனை உடனே தடை செய்யுங்கள்! தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் விடுத்த முக்கிய வேண்டுகோள்!

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் தெரிவித்திருப்பதாவது ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளியாக சென்னை கோயம்பேட்டை சார்ந்த தினேஷ் என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபங்களையும், தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். கோயம்பேடு தினேஷ் கடந்த ஐந்து மாதங்களில் இணையதள சூதாட்டத்திற்கு பலியாகும் 12வது நபர் இணையதள சூதாட்டம் உடனடியாக தடை செய்யப்படாவிட்டால் நாள்தோறும் இதுபோன்ற … Read more

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியது தமிழக அரசு! பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியது தமிழக அரசு! பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!

நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவ நிபுணர்களின் கருத்துகளின் அடிப்படையில் 10ம் தேதி வரையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. தமிழ் நாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை பாதுகாக்கும் விதத்தில் நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பொதுமக்கள் பெருமளவில் மகிழ்ச்சியுடன் பங்கேற்று வருகிறார்கள். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி காளைகள் மற்றும் மாடு பிடிப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பார்வையாளராக பங்கு பெறும் நிகழ்ச்சி. ஆகவே திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை … Read more

இந்த மாத இறுதி வரையில் நீட்டிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு! தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள்!

இந்த மாத இறுதி வரையில் நீட்டிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு! தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த 6ஆம் தேதி முதல் நேற்று ஏற்கனவே இருந்துவரும் கட்டுப்பாடுகளுடன் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 9ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, … Read more

நாடு முழுவதும் தீயாக பரவும் நோய் தொற்று! முடிவுக்கு வருவது எப்போது?

நாடு முழுவதும் தீயாக பரவும் நோய் தொற்று! முடிவுக்கு வருவது எப்போது?

சீனாவில் முதல் முதலாக தோன்றிய நோய்த்தொற்று பரவல் இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் காலடி எடுத்து வைத்தபோது ஒரு மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தும் என்று யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அதே வருடம் மார்ச் மாதத்தில் முதல் பலியை கொடுத்தபோது கூட நாட்கள் செல்ல, செல்ல, அதன் வீரியம் அதிகரிக்கும் என்று யாருக்கும் தோன்றவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தாலும் கூட யாரும் எதிர்பாராத ஒரு வினை தான் அது வழங்கி வருகிறது … Read more

2022 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! அகமதாபாத் இவர்தான் கேட்டனா?

2022 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! அகமதாபாத் இவர்தான் கேட்டனா?

2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக ஐபிஎல் 14வது சீசன் முடிவுற்ற உடன் புதிய 2 அணிகள் இணைக்கப்பட்டு 15வது சீசன் முதல் மொத்தம் 10 அணிகள் களம் இறங்கும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், புதிதாக வந்திருக்கின்ற லக்னோ, அகமதாபாத் உள்ளிட்ட அணிகள் உள் நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு அயல்நாட்டு வீரரை இந்த ஏலத்திற்கு முன்பாகவே ஒப்பந்தம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் லக்னோ அணியின் கேப்டனாக … Read more

முழு ஊரடங்கு எதிரொலி! அம்மா உணவகங்களில் மந்தமான விற்பனை!

முழு ஊரடங்கு எதிரொலி! அம்மா உணவகங்களில் மந்தமான விற்பனை!

நோய்த்தொற்று காரணமாக, நேற்றைய தினம் ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தபட்டதன்காரணமாக, உணவு விடுதிகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அமர்ந்து உண்ண அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன் சாலையோர சிறு உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டது. அதன் காரணமாக, அம்மா உணவகங்களில் கூட்டம் அதிகமாக சேர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிய அளவில் அங்கே மக்கள் கூட்டம் வரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. முன்கூட்டியே முழுமையான ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் காரணமாக, … Read more

இந்த விவகாரத்தை தமிழக அரசு கவனமுடன் கையாள வேண்டும்! எச்சரிக்கும் டிடிவி தினகரன்!

இந்த விவகாரத்தை தமிழக அரசு கவனமுடன் கையாள வேண்டும்! எச்சரிக்கும் டிடிவி தினகரன்!

தமிழகத்தில் நோய்த்தொற்று காரணமாக, பாதிக்கப்பட்டவர்களில் மற்றும் அதிகமாக பாதிக்கப்படுவோர் சென்னையை சார்ந்தவர்களாக உள்ளதால் தலைநகர் சென்னையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு இன்னமும் தீவிரம் காட்ட வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். பொங்கல் பண்டிகை வரவிருப்பதால் சென்னையிலிருந்து வெளியூர் செல்பவர்கள் இன் மூலமாக நோய்த்தொற்று பரவல் தமிழ்நாடு முழுவதும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆகவே தமிழக அரசு இதனை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும் என்று அவர் … Read more

402 நாடாளுமன்ற ஊழியர்களுக்கு நோய்த்தொற்று பரவல்! பீதியில் டெல்லி அரசியல் பிரமுகர்கள்!

402 நாடாளுமன்ற ஊழியர்களுக்கு நோய்த்தொற்று பரவல்! பீதியில் டெல்லி அரசியல் பிரமுகர்கள்!

நாடு முழுவதும் நோய்த்தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது முதல் இரண்டு அலைகளை விடவும் தற்போது இந்த நோய்த்தொற்றின் மூன்றாவது அலை அதிவேகமாக பரவி கொண்டு உள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து ௫௯ ஆயிரத்து 532 பேர் நோய் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இறப்பு எண்ணிக்கை 327 ஆக பதிவாகி இருக்கிறது, இது வரையில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 55 லட்சத்து 28004காக இருக்கிறது. அதோடு நாடு முழுவதும் புதிய வகை … Read more