அனைவருக்கும் இலவச இன்டர்நெட் வழங்கப்படும் மசோதா! மத்திய அரசு ஒப்புதல்!
அனைவருக்கும் இலவச இன்டர்நெட் வழங்கப்படும் மசோதா! மத்திய அரசு ஒப்புதல்! நாட்டில் உள்ள அனைவருக்கும் இலவசமாக இன்டர்நெட் வழங்குவது தொடர்பான மசோதாவை பரிசீலனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் இந்தியா முழுவதும் இலவச இன்டர்நெட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலத்தில் அனைவரிடத்திலும் ஸ்மார்ட்போன் உள்ளது. அவர்கள் இன்டர்நெட் சேவையை அளவில்லாமல் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்காகவே இரயில் நிலையங்களில் இலவச இன்டர்நெட் சேவை வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் மக்கள் கூடும் … Read more