கட்டடம் கட்ட அனுமதி வாங்க எங்கும் அலைய வேண்டாம்! புதிய வசதியை அறிமுகம் செய்த முதல்வர் முக.ஸ்டாலின்!
கட்டடம் கட்ட அனுமதி வாங்க எங்கும் அலைய வேண்டாம்! புதிய வசதியை அறிமுகம் செய்த முதல்வர் முக.ஸ்டாலின்! புதிதாக கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதி வாங்க எங்கும் அசையாமல் ஆன்லைன் மூலமாகவே பெறும் வசதியை முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் இன்று(ஜூலை22) தொடங்கி வைத்துள்ளார். நாம் புதிதாக கட்டடங்கள் கட்ட வேண்டும் என்றால் அதற்குண்டான வரைபடம் வரைந்து அதை பஞ்சாயத்து அல்லது நகராட்சி அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அதற்குண்டான சரியான கட்டணத்தை கட்டி தேவையான ஆவணங்கள் அனைத்தையும் சமர்பிக்க வேண்டும். … Read more