விரைவில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! புதிய மாநகராட்சிகள் கவுன்சிலர்களின் எண்ணிக்கையை நிர்ணயம்!
மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கான கவுன்சிலர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்து கடந்த 1996ஆம் ஆண்டு அரசு உத்தரவு பிறப்பித்தது. கடந்த நவம்பர் 1ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் 9 பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், கடந்த 7ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் படி 19 பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், தரம் உயர்த்தப்பட்டன. நாகர்கோவில் மாநகராட்சியுடன் சில பேரூராட்சிகள் இணைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது, புதிதாக ஏற்படுத்தப்பட்ட சிவகாசி, தாம்பரம் உள்ளிட்ட மாநகராட்சிகள் அவசர சட்டப்படி எந்த காலகட்டத்திலும் அவற்றின் கவுன்சிலர்களின் எண்ணிக்கை 72ஐ … Read more