எப்படியாவது காப்பாற்றுங்கள்! உயிர் போகும் தருவாயில் ஆம்புலன்சில் கெஞ்சிய பிபின் ராவத்!

எப்படியாவது காப்பாற்றுங்கள்! உயிர் போகும் தருவாயில் ஆம்புலன்சில் கெஞ்சிய பிபின் ராவத்!

சென்ற 8ம் தேதி நாட்டிற்கு மிகப்பெரிய ஒரு சோக சம்பவம் நடைபெற்றது நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி உட்பட சுமார் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இந்த சம்பவத்தை அவ்வளவு எளிதில் யாரும் நினைத்துப் பார்த்திருக்க கூட மாட்டார்கள். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இருக்கின்ற காட்டேரி பள்ளத்திற்கு அருகில் நடைபெற்ற ஒரு விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் மட்டுமல்லாது உலகம் முழுவதையும் … Read more

இரண்டு இடங்களில் வாக்குரிமை உள்ளதா விரைவில் வருகிறது ஆப்பு! மத்திய அரசு புதிய சட்ட மசோதா நிறைவேற்றம்!

இரண்டு இடங்களில் வாக்குரிமை உள்ளதா விரைவில் வருகிறது ஆப்பு! மத்திய அரசு புதிய சட்ட மசோதா நிறைவேற்றம்!

தேர்தல் என்று வந்துவிட்டால் அரசியல்வாதிகள் மட்டுமல்ல வாக்காளர்களும் தில்லுமுல்லு செய்வதில் பலே கில்லாடிகளாக இருக்கிறார்கள். இது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு வாக்காளருக்கு இரண்டு தொகுதிகளில் வாக்குரிமை இருப்பது, பெரும்பாலான இடங்களில் இருந்து வருகிறது இதனை தேர்தல் ஆணையம் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு வாக்காளர்கள் பலர் தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபடுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. அதாவது ஒரு வாக்காளர் ஒரு தொகுதியில் ஒரு வாக்கை செலுத்திவிட்டு மற்றொரு தொகுதியில் … Read more

திடீரென்று உள்வாங்கிய கடல்! பீதியான சுற்றுலாபயணிகள்!

திடீரென்று உள்வாங்கிய கடல்! பீதியான சுற்றுலாபயணிகள்!

சென்னையில் நேற்று நள்ளிரவில் மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென்று சுமார் 15 மீட்டருக்கு கடல் உள்வாங்கியது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கடல் உள்வாங்கியது. இதன் காரணமாக, மணற்பரப்பு அதிக அளவில் தென்பட்டது. நள்ளிரவில் கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் கடல் உள்வாங்கியதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். அதற்கு பிறகு சுமார் அரை மணி நேரத்திற்குப் பின் மீண்டும் பழைய நிலைக்கு வந்தது. இதன் காரணமாக, அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் மிகப்பெரிய பீதி அடைந்து இருக்கிறார்கள். … Read more

சட்டசபையில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பை செயல்படுத்திய மாநில அரசு!

சட்டசபையில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பை செயல்படுத்திய மாநில அரசு!

சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம், கூடுவாஞ்சேரி ,பொன்னேரி, திருநின்றவூர், சோளிங்கர், இடங்கணசாலை, தாரமங்கலம், திருமுருகன்பூண்டி, கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, வடலூர், கோட்டகுப்பம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, அதிராம்பட்டினம், மானாமதுரை, சுரண்டை, களக்காடு, திருச்செந்தூர், கொல்லங்கோடு முசிறி, லால்குடி, உள்ளிட்ட பேரூராட்சிகள், அதன் அருகே வளர்ச்சி அடைந்திருக்கின்றன ஊராட்சிகளை ஒன்றிணைத்து நகராட்சிகள் ஆக மாற்றப்படும் என்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு அறிவித்தார். இதனையடுத்து இந்த பேரூராட்சிகள் … Read more

அதிமுகவின் தகுதி முறையை விமர்சனம் செய்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் இன்று அதே முறையை பின்பற்றுகிறார்; எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

அதிமுகவின் தகுதி முறையை விமர்சனம் செய்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் இன்று அதே முறையை பின்பற்றுகிறார்; எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி தேர்வுக்கு வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதி ஆகும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் இணையதளம் மூலமாக மனு ஒன்றை வழங்கினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அளித்த இந்த மனுவில் 2013ஆம் வருடம் முதல் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வாய்ப்பு பெறாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் … Read more

ரோகித் சர்மாவை பாராட்டிய விராட் கோலி! எதற்காக தெரியுமா?

ரோகித் சர்மாவை பாராட்டிய விராட் கோலி! எதற்காக தெரியுமா?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு கேட்கவே இல்லை ஒரு நாள் போட்டிகளில் விளையாட தயாராகவே உள்ளேன் என்று இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியிருக்கிறார். இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் வரும் 26 ம் தேதி ஆரம்பமாகிறது. ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோகித் சர்மா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விரக்தியின் காரணமாக, … Read more

அதிரடி சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை! புன்னகையுடன் எதிர் கொண்ட முன்னாள் அமைச்சர்!

அதிரடி சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை! புன்னகையுடன் எதிர் கொண்ட முன்னாள் அமைச்சர்!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியபோது வெளியே அவருடைய ஆதரவாளர்களுக்கு தக்காளிசாதம் வினியோகம் செய்யப்பட்டது என்று தெரிகிறது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வேலுமணி, சி விஜயபாஸ்கர், கே சி வீரமணி, தமிழக கூட்டுறவு வங்கி மாநில தலைவராக இருந்த இளங்கோவன், இவர்களை தொடர்ந்து நேற்றைய தினம் முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது. தமிழ்நாட்டில் சென்னை, நாமக்கல், கரூர், ஈரோடு, சேலம் மற்றும் கர்நாடகா, … Read more

எந்த விதத்திலும் இது தடைபடக் கூடாது! மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்!

எந்த விதத்திலும் இது தடைபடக் கூடாது! மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்!

தென் ஆப்ரிக்காவிலிருந்து பரவிய புதிய வகை நோய் தொற்று தமிழகம் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, புதுடெல்லி, ராஜஸ்தான், குஜராத், ஜார்க்கண்ட், கேரளா, என்று பல்வேறு மாநிலங்களிலும் பரவி இருக்கிறது. ஒமிக்ரான் காரணமாக, மூன்றாவது அலை உண்டாகி விடுமோ என்ற அச்சம் உள்ளதால் நாடு முழுவதும் மறுபடியும் தேவையான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அனைத்து மாநிலங்களுக்கும் ஏறத்தாழ 50,000 வெண்டிலேட்டர் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், மருத்துவ … Read more

நீதிபதியையே கதறவிட்ட தக்காளி விலை!

நீதிபதியையே கதறவிட்ட தக்காளி விலை!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது இதனை தொடர்ந்து நோய் பரவலை தடுப்பதற்காக கோயம்பேடு காய்கறி சந்தையில் மூடப்பட்டு இருக்கின்ற தக்காளி மைதானத்தை திறக்க வேண்டும் எனவும், இதன் காரணமாக, வெளி மாநிலத்திலிருந்து தக்காளியை லாரிகளில் கொண்டு வந்து விலையை குறைக்கலாம் எனவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தக்காளி வியாபாரிகள் சார்பாக முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் தக்காளி விலை ஏற்றம் காரணமாக, … Read more

பரவி வரும் போது புதிய வகை நோய் தொற்று! மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அவசர கடிதம் எழுதிய சுகாதாரத்துறை செயலாளர்!

பரவி வரும் போது புதிய வகை நோய் தொற்று! மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அவசர கடிதம் எழுதிய சுகாதாரத்துறை செயலாளர்!

கொரோனாவின் உருமாற்றம் அடைந்த டெல்டா உள்ளிட்ட வைரஸ் பரவலாக இருக்கின்ற சூழ்நிலையில், புதிய உருமாறிய நோய்த் தொற்றான ஒமைக்ரான் தற்சமயம் 70 நாடுகளிலும், பல மாநிலங்களிலும் பரவுவதாக தகவல் கிடைத்திருக்கின்றன. நைஜீரியாவில் இருந்து வந்தவர்களுக்கு இந்த புதிய வகை நோய்த்தொற்று உறுதியாகி இருக்கிறது. ஆகவே பொது சுகாதாரத்துறை வழிகாட்டிகளை அமல்படுத்துவது மற்றும் கண்காணிப்பது அவசியம் என்று சொல்லப்படுகிறது. முக கவசம் அணிந்து கொள்வது, பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது, உள்ளிட்டவை மிகக்குறைவான அளவில் காணப்படுகின்றது. வீடுகளிலும், … Read more