வங்க தேசத்துக்கு வந்த புதிய சிக்கல்!! ரஷ்ய அதிபர் புதின் அதிரடி நடவடிக்கை!!
Bangladesh-Russia: வங்கதேச அதிபர் முகமது யூனுஷ் ரஷ்யாவின் அரசு நிறுவனத்தின் மீது 5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஊழல் புகாரை சுமத்தியிருக்கிறார். வங்க தேசத்தில் புதிதாக ரூப்பூர் அணுமின் நிலையம் கட்டும் ஒப்பந்தம் ரஷ்யாவின் அரசு நிறுவனம் செய்து இருந்து. இந்த அணுமின் நிலையம் பாப்னா மாவட்டத்தில் பத்மா நதிக் கரையில் அமைய உள்ளது. இந்த இடம் வங்க தேச தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் வடமேற்கில் 160 கி மீ தொலைவில் இருக்கிறது. இந்த அணு … Read more