என்ன செய்தாலும் சளி குணமாகவில்லையா? அப்போ மிளகை இப்படி பயன்படுத்துங்க!
என்ன செய்தாலும் சளி குணமாகவில்லையா? அப்போ மிளகை இப்படி பயன்படுத்துங்க! மழைகாலம் வந்து விட்டாலே சதித் தொல்லை அதிகமாகி விடும். சளி என்பது தீராத தொற்று நோய் ஆகும். சளி பிடித்துவிட்டால் அனைவரும் மருந்து கடைகளுக்கு சென்று மாத்திரை வாங்கி சாப்பிடுவார்கள். அதே போல மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெறுவார்கள். இவ்வாறு பல விதமான வைத்தியங்கள் செய்தாலும் சளித் தொற்று குணமாகாது. சளி பிடித்துவிட்டால் உடனேயே தும்மல், இருமல், மூக்கடைப்பு போன்ற பலவிதமான பிரச்சனைகளும் ஏற்படும். எனவே … Read more