சிங்கமென களமிறங்கும் எதிர்க்கட்சித் தலைவர்! நடுநடுங்கும் ஆளும் தரப்பு!

சிங்கமென களமிறங்கும் எதிர்க்கட்சித் தலைவர்! நடுநடுங்கும் ஆளும் தரப்பு!

எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து அவரைப் பார்த்து ஆளும் தரப்பு சற்று பயந்து கொண்டே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏன் என்றால் அவருடைய முந்தைய செயல்பாடுகள் அந்த அளவிற்கு இருந்தது. எதிர்க்கட்சியாக இருந்த திமுக கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளிப்பது சிலநேரம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் அவர்களை வாயடைக்கச் செய்தது போன்ற செயல்கள் இன்றுவரையில் திமுகவின் உடன்பிறப்புகளின் மனக்கண்ணில் தோன்றி மறைகிறது. இப்படி புத்திசாலியான ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு … Read more

மூன்று கட்டங்களாக நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு!

மூன்று கட்டங்களாக நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சென்ற 10 வருடகாலமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை அந்த மாநில தேர்தல் ஆணையம் சமீபத்தில் செய்து முடித்தது. அதோடு மேலும் 5 நகராட்சிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், புதுச்சேரி ,காரைக்கால், மாகி, ஏனாம் போன்ற பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் இன்றையதினம் அறிவித்திருக்கிறார். … Read more

ஆளுநர் பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவருக்கு நேர்ந்த அவமானம்! பதறியடித்து ஓடி வந்த அதிகாரிகள் கண்டுகொள்ளாத எதிர்க்கட்சித் தலைவர்!

ஆளுநர் பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவருக்கு நேர்ந்த அவமானம்! பதறியடித்து ஓடி வந்த அதிகாரிகள் கண்டுகொள்ளாத எதிர்க்கட்சித் தலைவர்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த சமயத்தில் எதிர்கட்சித் தலைவர் யார் என்ற குழப்பம் அதிமுகவில் எழுந்தது. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த ஆளும் தரப்பு எதிர்க்கட்சித் தலைவர் ஓபிஎஸ் அல்லது இபிஎஸ் என்று எழுந்த குழப்பத்திற்கு நடுவே திமுக குட்டையை குழப்ப நினைத்து பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தது. … Read more

நீட் தேர்வுக்கு எதிராக டிவிட்டரில் கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்!

நீட் தேர்வுக்கு எதிராக டிவிட்டரில் கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்!

தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக இதுவரை 14 மாணவ மாணவிகள் உயிரிழந்திருக்கிறார்கள், ஆனாலும் இந்த நீட் தேர்வை ரத்து செய்வதில் மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது. இதற்கிடையில் இந்த நீட் தேர்விற்கு எதிர்க்கட்சியாக இருந்த சமயத்திலேயே மிகக் கடுமையான எதிர்ப்புக் குரலை எழுப்பிய திமுக, தற்சமயம் சட்டசபையில் நீட் தேர்விற்கு எதிராக சட்ட முன்வடிவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறது. அதோடு இந்த நீட் திட்டத்திற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள், எத்துணை … Read more

படுகொலை செய்யப்பட்ட பாமக நிர்வாகி! வசமாக சிக்கிய திமுக எம்பி!

படுகொலை செய்யப்பட்ட பாமக நிர்வாகி! வசமாக சிக்கிய திமுக எம்பி!

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டதில் இருந்து ஆங்காங்கே அந்த கட்சியினரின் அடாவடி தொடங்கிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் திமுக வெற்றி பெற்று விட்டது என்று அறிவித்த அன்றே அந்த கட்சி உடன்பிறப்புகளின் அட்டகாசம் தொடங்கிவிட்டது. அதற்கு ஒரு உதாரணம் சென்னை புறநகரில் இருந்த ஒரு அம்மா உணவகத்தை திமுகவின் உடன்பிறப்புகள் அடித்து நொறுக்கியது தான். இந்த நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பணிக்கன் குப்பம் பகுதியில் கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் அவர்களுக்கு … Read more

தமிழகத்தில் ஆட்டத்தை தொடங்கிய ஆளுநர்! நடுக்கத்தில் அரசியல் கட்சிகள்!

தமிழகத்தில் ஆட்டத்தை தொடங்கிய ஆளுநர்! நடுக்கத்தில் அரசியல் கட்சிகள்!

சென்ற இரண்டு ஆண்டு காலமாக தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் திடீரென்று சென்ற வாரம் பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டார். இதனை அடுத்து தமிழகத்திற்கு புதிய ஆளுநராக மேகாலயா மாநில ஆளுநராக இருந்த உளவுத்துறை மற்றும் காவல் துறையில் பணிபுரிந்து அனுபவம் வாய்ந்த நபராக இருந்த ரவீந்திர நாராயணன் ரவி அவர்களை தமிழகத்தின் ஆளுநராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்தார். இதற்கு தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதிலும் … Read more

இந்தியாவில் உயர்ந்த தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை!

இந்தியாவில் உயர்ந்த தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை!

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நோய்த்தொற்று பரவல் இருந்து வருகிறது.இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் ஆரம்பத்தில் இந்த நோயினை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக இருந்தது. ஏனென்றால் பொதுமக்கள் அரசின் நடவடிக்கைகள் எதற்கும் ஒத்துழைப்பு வழங்காமல் இருந்தனர்.ஆனால் மெல்ல, மெல்ல பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்பட்டு அரசின் உத்தரவுகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க தொடங்கியதால் நோய்தொற்று குறைய தொடங்கியது. இந்தநிலையில், நோய் தொற்று பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய … Read more

விடாது பெய்த பேய் மழை! வானத்திலேயே வட்டமடித்த விமானங்கள்!

விடாது பெய்த பேய் மழை! வானத்திலேயே வட்டமடித்த விமானங்கள்!

நேற்று நள்ளிரவு முதல் இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் துபாய், தோகா விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன. அதேபோல 9 சர்வதேச விமானங்கள் கிளம்பும்போது தாமதம் உண்டானது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரையில் பலத்த மழை பெய்தது. இதில் சென்னை மற்றும் புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல தேங்கி நிற்கின்றன. இன்று காலை … Read more

அனைத்து பக்கமும் அடைக்கப்பட்ட கதவுகள்! வேறுவழியில்லாமல் முதலமைச்சர் எடுத்த முடிவு!

அனைத்து பக்கமும் அடைக்கப்பட்ட கதவுகள்! வேறுவழியில்லாமல் முதலமைச்சர் எடுத்த முடிவு!

புதுச்சேரியில் இதுவரையில் காங்கிரஸ் கட்சி மற்றும் என்ஆர் காங்கிரஸ் கட்சி என்ற இரு கட்சிகளுக்கும் தான் அதீத போட்டி நிலவி வந்தது. அதில் பல முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. அதேபோல சென்ற சில வருடங்களுக்கு முன்னர் புதிதாக தொடங்கிய என்ஆர் ரங்கசாமி தலைமையிலான என் ஆர் காங்கிரஸ் கட்சி இரண்டு முறை ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. தற்போது அந்த கட்சி மூன்றாவது முறையாகவும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதில் என்ன வித்தியாசம் என்றால் இந்த முறை … Read more

இதை செய்தால் இனி இதுதான் கதி! சென்னை மாநகராட்சி அதிரடி!

இதை செய்தால் இனி இதுதான் கதி! சென்னை மாநகராட்சி அதிரடி!

கடந்த 2014ஆம் வருடம் இந்தியாவின் பிரதமராக முதல் முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்றுக் கொண்ட சமயத்தில் பிரதமர் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார். அதாவது தூய்மை இந்தியா என்ற திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்த தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து நகரங்கள், கிராமப்புறங்களில், நகராட்சி பேரூராட்சி என்று அனைத்து பகுதிகளிலும் சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு என்று தனியாக தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். இந்த திட்டமானது இந்தியாவில் மிகவும் அருமையாக … Read more