ஒரே நெஞ்செரிச்சலாக இருக்கின்றாதா? அதை சரியாக்க இந்த கஷாயம் மட்டும் போதும்!
ஒரே நெஞ்செரிச்சலாக இருக்கின்றாதா? அதை சரியாக்க இந்த கஷாயம் மட்டும் போதும்! நம்மில் ஒரு சிலருக்கு சில சமயங்களில் நெஞ்சு அதாவது மார்பு எரிச்சலாக இருக்கும். அதற்கு காரணம் அஜீரணம் தான். சில சமயங்களில் அஜீரணக் கோளாறு காரணமாக நெஞ்சு எரிச்சல் ஏற்படும். அல்லது காரணம் அதிகமாக சாப்பிட்டாலும் சிறிது நேரம் கழிந்து நெஞ்சு எரியத் தொடங்கும். இந்த நெஞ்சு எரிச்சலை குணப்படுத்த பல வகையான மருந்துகள் இருக்கின்றது. இருப்பினும் இயற்கையான வழிமுறையில் நாம் இதற்கு தீர்வு … Read more