முகத்தில் முகப்பருக்கள் அதிகமாகி விட்டதா? அப்போ முட்டையை இப்படி பயன்படுத்துங்க! 

Are you getting more acne on your face? So use the egg like this!

முகத்தில் முகப்பருக்கள் அதிகமாகி விட்டதா? அப்போ முட்டையை இப்படி பயன்படுத்துங்க! முகத்தில் உள்ள முகப்பயுக்களை முழுமையாக நீக்க முட்டையின் வெள்ளைக் கருவை எப்படி பயன்படுத்துவது என்பத குறித்து இந்த பதிவின் மூலமாக  தெரிந்து கொள்ளலாம். ஒரு சிலர் அதிகமாக எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை உண்பார்கள். அவர்களுக்கு முகத்தில் முகப்பருக்கள் அதிகமாக வரும். அதே போல உடல் சூடு காரணமாகவும் முகப்பருக்கள் அதிகமாக வரும். இதை முட்டையின் வெள்ளை கரு மற்றும் ஒரு சில பொருட்களை வைத்து … Read more

உங்களுக்கு புரதச் சத்து அதிகம் தேவையா? இந்த பருப்பு வகைகளை சாப்பிடுங்க! 

Do you need more protein? Eat these pulses!

உங்களுக்கு புரதச் சத்து அதிகம் தேவையா? இந்த பருப்பு வகைகளை சாப்பிடுங்க! ஒவ்வொரு மனிதருக்கும் உடலில் புரதச் சத்து என்பது இன்றியமையாத ஒன்று. அவ்வாறு நம்முடைய உடலுக்கு தேவைப்படும் இன்றியமையாத புரதச் சத்துக்களை அள்ளிக் கொடுக்கும் சில பருப்பு இந்த வகைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நம்முடைய உடல் எடையை குறைப்பது முதல் உடலில் உள்ள தசைகளை வலிமையாக்குவது வரையிலான அனைத்து செயல்களுக்கும் புரதச் சத்து என்பது தேவைப்படுகின்றது. இந்த புரதச் சத்துக்கள் மற்ற … Read more

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்! பாஜக குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் பேட்டி!

How could I be like this! AIADMK ex-minister interviewed about BJP!

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்! பாஜக குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் பேட்டி! பாஜக தன்னுடைய தனிப் பெரும்பான்மையை இழந்து ஆட்சியமைக்க கூட்டணி கட்சிகளை நம்பியுள்ள நிலையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் அவர்கள் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று கிண்டலாக பேட்டி அளித்துள்ளார். ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த தேர்தலின் முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியானது. இதில் தேசிய அளவில் பாஜக கட்சி 543 தொகுதிகளில் … Read more

5 மாதங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட மைதானத்தை கணிக்க முடியாது! ஆடுகளம் குறித்து கூறிய கேப்டன்! 

A stadium built 5 months ago cannot be predicted! The captain said about the pitch!

5 மாதங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட மைதானத்தை கணிக்க முடியாது! ஆடுகளம் குறித்து கூறிய கேப்டன்! நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் லீக் போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் இந்திய அணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் புதிதாக கட்டப்பட்ட ஆடுகளம் குறித்து குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அவர்கள் கூறியுள்ளார். நேற்று(ஜூன்6) அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் … Read more

பின்னடைவை சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி! மகிழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி! 

Prime Minister Narendra Modi will face setbacks! Congress party in happiness!

பின்னடைவை சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி! மகிழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி! நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்பொழுது எண்ணப்பட்டு வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பின்னடைவை சந்தித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பின்னடைவு காங்கிரஸ் கட்சிக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. நடப்பாண்டு நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற தேர்தல் ஏழுகட்டங்களாக நடைபெற்று கடைசி கட்டத் தேர்தல் கடந்த ஜூன் … Read more

நீங்களும் ஹீரோயின் போல முகத்தை பளபளப்பாக வைக்க வேண்டுமா? இந்த ஜூஸ்களை குடிங்க! 

Want to make your face glow like a heroine? Drink these juices!

நீங்களும் ஹீரோயின் போல முகத்தை பளபளப்பாக வைக்க வேண்டுமா? இந்த ஜூஸ்களை குடிங்க! பெண்கள் அனைவரும் தங்களுடைய உடல் நலத்தில் கவனம் செலுத்துவதை விட முகத்தின் அழகிற்கு அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். முகம் பளபளப்பாகவும் பருக்கள் இல்லாமலும் சுருக்கங்கள் இல்லாமலும் கருவளையம் கரும்புள்ளிகள் ஆகியவை இல்லாமலும் இருக்க தனித் தனியாக பணத்தை செலவு செய்கிறார்கள். இவை அனைத்திற்கும் தனித் தனியாக பேஷ் பேக் கிரீம்கள், பேஷ் வாஷ் மேலும் பல அழகு சாதனப் பொருட்களை வாங்குகிறார்கள். … Read more

பாசிச பாஜக வீழ்ந்து இந்தியா வெல்லட்டும்! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் பதிவு! 

Let the fascist BJP fall and let India win! Chief Minister Muk. Stalin's record!

பாசிச பாஜக வீழ்ந்து இந்தியா வெல்லட்டும்! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் பதிவு! வரும் ஜூன் 4ம் தேதி இந்திய நாட்டின் புதிய விடியலுக்கான தொடக்கமாக இருக்கும் என்றும் பாசிச பாஜக வீழ்ந்து இந்தியா வெல்லட்டும் என்றும் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் தற்பொழுது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. இது வரை ஆறு கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று(ஜூன்1) மீதமுள்ள தொகுதிகளுக்கு கடைசிக் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகின்றது. … Read more

தெய்வ பக்தி இருந்தால் வீட்டிலேயே தியானம் செய்யலாமே? பிரதமர் மோடியை விமர்சனம் செய்த காங்கிரஸ் தலைவர்! 

If you have devotion to God, can you meditate at home? Congress leader criticized PM Modi!

தெய்வ பக்தி இருந்தால் வீட்டிலேயே தியானம் செய்யலாமே? பிரதமர் மோடியை விமர்சனம் செய்த காங்கிரஸ் தலைவர்! பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தெய்வ பக்தி இருந்தால் அவர் வீட்டிலேயே தியானம் செய்யலாமே எதற்கு இப்படி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் இன்றுடன்(ஜுன்1) முடியும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடர்ந்து 45 மணிநேர தியானத்தில் ஈடுபடப் போவதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து பிரதமர் நரேந்திர … Read more

இணையத்தில் டிரெண்டாகும் BUT NO EYES ON MANIPUR! ரஃபாவை தெடர்ந்து மேலும் ஒரு வாசகம் வைரல்! 

Trending on the internet BUT NO EYES ON MANIPUR! One more quote against Rafa goes viral!

இணையத்தில் டிரெண்டாகும் BUT NO EYES ON MANIPUR! ரஃபாவை தெடர்ந்து மேலும் ஒரு வாசகம் வைரல்! கடந்த சில தினங்களுக்கு முன்னர் இணையத்தையே உலுக்கி போட்ட வாக்கியமான ஆல் அய்ஸ் ஆன் ரஃபா(ALL EYES ON RAFAH) என்ற வாக்கியத்தை தொடர்ந்து தற்பொழுது இணையத்தில் பட் நோ அய்ஸ் ஆன் மணிப்பூர்(BUT NO EYES ON MANIPUR) என்ற வாசகம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சில நாட்களுக்கு முன்னர் இஸ்ரேல் நாடு ரஃபா மீது தாக்குதல் … Read more

அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை! மகிழ்ச்சியில் மூழ்கிய வணிகர்கள்!

Dramatically low gas cylinder price! Happy merchants!

அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை! மகிழ்ச்சியில் மூழ்கிய வணிகர்கள்! வணிகப் பயன்பாட்டுக்காக பயன்படும் கேஸ் சிலிண்டரின் இந்த மாதத்திற்கான விலை அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச அளவில் கச்சா எண்ணெயில் ஏற்படும் மாற்றம் தான் சமையல் எரிவாயு அதாவது கேஸ் சிலிண்டரின் விலையை தீர்மானிக்கின்றது. இதையடுத்து மத்திய அரசும் கச்சா எண்ணெயின் விலையை வைத்து எண்ணெய் நிறுவனங்களே சமையல் எரிவாயுக்களின் விலையை தீர்மானிக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் … Read more