தலைக்கு இரண்டு தலையணைகள் வைத்து தூங்கினால் முடி கொட்டுமா? 

Does sleeping with two pillows on your head cause hair loss?

தலைக்கு இரண்டு தலையணைகள் வைத்து தூங்கினால் முடி கொட்டுமா? நாம் அனைவரும் தூங்கும் பொழுது ஒவ்வொரு வகையில் தூங்குவோம். ஒரு சிலர் தலைக்கு ஒரு தலையணை வைத்து தூங்குவார்கள். ஒரு சிலர் இரண்டு தலையணை வைத்து தூங்குவார்கள். ஒரு சிலர் தலையணை வைத்துக் கொள்ள மாட்டார்கள். ஒரு சிலர் மெத்தையில் தூங்குவதால் தலைக்கு தலையணை வைக்காமல் தூங்கும் பழக்கம் உடையவராக இருக்கலாம். இவ்வாறு படுத்து தூங்கும் பொழுது ஒவ்வொரு தோரணையில் நாம் தூங்குகிறோம். இதில் தலைக்கு கீழ் … Read more

உடலில் உள்ள ஸ்ட்ரெச் மார்க்கை மறைக்க வேண்டுமா? இதோ சில எளிமையான டிப்ஸ்! 

Want to hide stretch marks on your body? Here are some handy tips!

உடலில் உள்ள ஸ்ட்ரெச் மார்க்கை மறைக்க வேண்டுமா? இதோ சில எளிமையான டிப்ஸ்! நம்முடைய கை, கால்கள், இடுப்புப் பகுதியில் பார்த்தால் வரி வரியாக இருக்கும். அதுவும் கால்களில் முட்டிகள், தொடைகள், கைகளில் அக்குள் பகுதிகளிலும் தோன்றும். இதற்கு ஸ்ட்ரெக் மார்க் என்று பெயர். இந்த ஸ்ட்ரெக் மார்க்ஸ் ஏற்படுவதற்கு பல காரணம் உள்ளது. உடல் எடை அதிகரிப்பது முக்கிய காரணமாகும். மேலும் பருவமடைதல், கர்ப்பம், ஹார்மோன் மாற்றங்கள் ஆகிய காரணங்களால் நம்முடைய உடலில் உள்ள தோல் … Read more

இடைவிடாமல் தும்மல் வந்து கொண்டே இருக்கின்றதா? அப்போ உடனே இதைச் பண்ணுங்க! 

Are you sneezing constantly? Then do this immediately!

இடைவிடாமல் தும்மல் வந்து கொண்டே இருக்கின்றதா? அப்போ உடனே இதைச் பண்ணுங்க! நம்மில் ஒரு சிலருக்கு சளி பிடிக்கவில்லை என்றாலும் இடைவிடாமல் தும்மல் வரும். இந்த தும்மலை நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். சளி பிடித்தால் மூக்கடைப்பு தும்மல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம் ஆகும். ஆனால் ஒரு சிலருக்கு சளி பிடிக்கவில்லை என்றாலும் இடைவிடாமல் தும்மல் வந்து கொண்டே இருக்கும். அதற்கு காரணம் தூசி துகள்கள் சேராமல் … Read more

உங்களுடைய வாயில் இருந்து துர்நாற்றம் வீசுகிறாதா? அதை சரிசெய்ய எலுமிச்சை ஒன்று மட்டும் போதும்! 

Does your mouth smell bad? Just one lemon is enough to fix it!

உங்களுடைய வாயில் இருந்து துர்நாற்றம் வீசுகிறாதா? அதை சரிசெய்ய எலுமிச்சை ஒன்று மட்டும் போதும்! நம்மில் ஒரு சிலருக்கு வாயில் துர்நாற்றம் வீசும். என்னதான் விலை உயர்ந்த பேஸ்ட் மற்றும் பிரஸ் பயன்படுத்தி பற்களை நாம் சுத்தம் செய்தாலும் வாயை நாம் சுத்தம் செய்வதற்கு மறந்து விடுகின்றோம். இதனால் முந்தைய நாள் இரவில் சாப்பிட உணவுகள் கிருமிகளாக மாறி வாயில் தங்கி விடுகின்றது. இதனால் வாயில் துர்நாற்றம் வீசத் தொடங்குகின்றது. வாயில் துர்நாற்றம் வீசினால் நமக்கும் பிரச்சனை. … Read more

ஞாபகச் சக்தியை அதிகரித்துக் கொள்ள வல்லாரையை இப்படி சாப்பிடுங்க! 

Eat Vallarai like this to increase memory!

ஞாபகச் சக்தியை அதிகரித்துக் கொள்ள வல்லாரையை இப்படி சாப்பிடுங்க! உங்களுடைய ஞாபகச் சக்தியை அதிகரித்து நினைவாற்றலை அதிகரிக்க வல்லாரையுடன் ஒரு சில பக்கங்களை சேர்த்து சாப்பிட வேண்டும். அந்த பொருட்கள் என்னென்ன என்பது குறித்தும் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் பார்க்கலாம். பொதுவாக ஞாபக மறதி என்பது அனைவருக்கும் இருக்கும். ஆனால் அது ஒவ்வொரு நபரின் மனநிலையை பொருத்து வேறுபடும். மாணவர்களுக்கு படித்தது மறந்து விடும். அது போல பலருக்கும் பலவிதமான விஷயங்கள் மறந்துவிடும். இதற்காக அதாவது … Read more

உங்களுக்கு எப்பொழுதும் தலை பாரமாக இருக்கின்றதா? அப்போ உடனே இதை செஞ்சு பாருங்க!! 

Do you always have a headache? So check this out right away!!

உங்களுக்கு எப்பொழுதும் தலை பாரமாக இருக்கின்றதா? அப்போ உடனே இதை செஞ்சு பாருங்க!! நாம் அனைவருக்கும் தலைவலி, ஒற்றைத் தலைவலி வருவது சாதாரணமான ஒன்று தான். அது போலவே நமக்கு ஒரு சில சமயங்களில் தலை பாரமாக இருக்கும். அதாவது தலைக்கு மேல் எதோ கனமான பொருளை வைத்தது போலவே இருக்கும். அவ்வாறு தலை பாரமாக இருக்கும் சமயங்களில் நாம் சோர்வாக இருப்போம். எப்பொழுதும் தலைவலியும் இருக்கும். அவ்வாறு நமக்கு சோதனை தரக்கூடிய தலை பாரத்தை இறக்கி … Read more

உங்களுக்கு தொப்பை இருக்கிறதா? அதை குறைக்க இதோ சிம்பிள் டிப்ஸ்! 

Do you have a belly? Here are some simple tips to reduce it!

உங்களுக்கு தொப்பை இருக்கிறதா? அதை குறைக்க இதோ சிம்பிள் டிப்ஸ்! நம்மில் பலரும் உடலுக்குத் தேவையான உணவுகளை உட்கொள்ளாமல் நாவின் சுவைக்கு தகுந்தது போல உணவுகளை உட்கொள்கின்றோம். இதனால் கெட்டக் கொழுப்புகள் உடலில் அதிகரித்து அது தொப்பையாக மாறி விடுகின்றது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு வகைகளை சாப்பிடாமல் கெட்ட கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உட்கொண்டு உடல் எடையை அதிகரித்து தொப்பையையும் உருவாக காரணமாக இருக்கிறோம். தொப்பை உருவான பின்னரும் உடல் எடை அதிகரித்த பின்னரும் … Read more

மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியா? அப்போ அத்திப் பழங்களை இப்படி சாப்பிடுங்க!

Suffering from constipation problem? Then eat figs like this!

மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியா? அப்போ அத்திப் பழங்களை இப்படி சாப்பிடுங்க!! இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனையான மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய உதவி செய்யும் மருத்துவ வழிமுறை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். வளர்ந்து வரும் இந்த காலத்தில் அனைவரும் அவர்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிடுகிறார்கள். இது தான் மலச்சிக்கல் பிரச்சனைக்கு முக்கியமான முதல் காரணம் ஆகும். இவர்கள் அனைவரும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ள உணவுகளை … Read more

உங்கள் தலையில் பொடுகு இருக்கின்றதா? அப்போ உடனே இதை மட்டும் பண்ணுங்க! 

Do you have dandruff on your head? Then just do this right away!

உங்கள் தலையில் பொடுகு இருக்கின்றதா? அப்போ உடனே இதை மட்டும் பண்ணுங்க! மனிதர்கள் அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனையாக இருக்கும் பொடுகுப் பிரச்சனையை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பொடுகு பிரச்சனை காலம் காலமாக அனைவருக்கும் இருந்து வரும் பொதுவான பிரச்சனை ஆகும். இந்த பொடுகு தலையில் வந்துவிட்டால் தலையில் அரிப்பு ஏற்படும். பின்னர் அந்த அரிப்பு புண்களை உருவாக்கி விடும். இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க நாம் முதலில் … Read more

நம்முடைய சரும அழகை அதிகரிக்க வேண்டுமா? இந்த இரண்டு பொருட்கள் போதும்! 

Want to enhance our skin beauty? These two ingredients are enough!

நம்முடைய சரும அழகை அதிகரிக்க வேண்டுமா? இந்த இரண்டு பொருட்கள் போதும்! நம்முடைய சருமத்தின் அழகை அதிகரித்து மேலும் சருமம் தொடர்பான பாதிப்புகளை குணப்படுத்த உதவி செய்யும் முக்கியமான மருத்துவ முறையை செய்ய தேவையான பொருட்கள் பற்றியும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பெண்கள் அனைவருக்கும் இருக்கும் ஆசை சருமம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்க வேண்டும் என்பதும் சருமத்தில் எந்தவித பருக்களோ அல்லது சுருக்கமோ இல்லாமல் இளமையுடன் இருக்க வேண்டும் … Read more