வரம் கொடுத்தவன் தலையிலே கை வைக்கும் பாகிஸ்தான்!! கண்டிஷனுக்கு கட்டுப்படுமா சீனா!!
Pakistan: பாகிஸ்தான் மற்றும் சீனா இடையேயான நட்புறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக சீனா பாகிஸ்தானுடன் நட்புறவில் இருந்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் நாட்டில் தற்போது பொருளாதார வீழ்ச்சி அடைந்து வருவதால் அந்த நாட்டுக்கு பண உதவிகளை செய்து வருகிறது சீனா. இலங்கை பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த போது சீனா உதவி செய்தது அதற்கு கைமாறாக இலங்கை கடற்கரை துறைமுகத்தை 100 ஆண்டுகள் பயன்படுத்திய கொள்ள ஒப்பந்தம் செய்து கொண்டது. அதை போல் பாகிஸ்தான் அரபிக்கடலில் உள்ள … Read more