திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு! ஷாக்கான உதயநிதி!

திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு! ஷாக்கான உதயநிதி!

திமுக நிர்வாகிகளுக்கு அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஒரு அதிரடி உத்தரவைப் பெற்று இருக்கின்றார். அதில் திமுக சுவரொட்டிகளில், பெரியார், அண்ணா, கருணாநிதி ,ஸ்டாலின், போன்றோரின் படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது .இதன் காரணமாக, உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். திமுக தொண்டர்களுக்கு அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றார். அதிலே இந்த தேர்தல் களம் கழகம் வாழுமா அல்லது வீழ்ந்து விடுமா என்ற மனப்பால் குடித்த … Read more

பொங்கல் பரிசு பெறுவது எப்படி! விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

பொங்கல் பரிசு பெறுவது எப்படி! விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கும் நிலையில், அதை பெறுவதற்கான வழிமுறைகள் என்னென்ன என்று தமிழக அரசு தெரிவித்திருக்கின்றது. பொங்கல் பரிசு வாங்குவதற்காக எதிர்வரும் 26ஆம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் டோக்கன்கள் வழங்கப்படும் 26 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரைடோக்கன்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. அதனை அடுத்து ஜனவரி மாதம் நான்காம் தேதி முதல் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு … Read more

ரஜினியின் அரசியல் பிரவேசம்! கதறும் திமுக கூட்டணி!

ரஜினியின் அரசியல் பிரவேசம்! கதறும் திமுக கூட்டணி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கோயமுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தங்களுடைய ஆட்சியை காப்பாற்றுவதற்காக தான் பாஜக செய்யும் அனைத்து செயல்களையும் அதிமுக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது. மாநில உரிமைகளை பறிப்பது தொடர்பாக எந்த ஒரு கேள்வியையும் மத்திய அரசிடம் தமிழக ஆளும் தரப்பு கேட்டதில்லை. மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற மூன்று வேளாண் சட்டங்களை எதிர்க்காத முதலமைச்சர் இதுபோன்ற ஒரு சிறந்த சட்டம் இல்லை என்று அந்த சட்டத்தை ஆதரிக்கின்றார். தமிழ்நாட்டை … Read more

சிக்கலின்றி முடிந்த படப்பிடிப்பு! மகிழ்ச்சியில் படக்குழு!

சிக்கலின்றி முடிந்த படப்பிடிப்பு! மகிழ்ச்சியில் படக்குழு!

வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ சந்திரசேகர், எஸ். ஜே. சூர்யா பிரேம்ஜி, கருணாகரன், கல்யாணி பிரியதர்ஷன், போன்ற பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இடைவெளி இல்லாமல் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார் நடிகர் சிம்பு. ஏனென்றால், முன்பைப் போன்று இல்லை என்ற … Read more

ஆளுநரை எச்சரிக்கை செய்த ஆர். எஸ். பாரதி!

ஆளுநரை எச்சரிக்கை செய்த ஆர். எஸ். பாரதி!

புகார்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று திமுக அறிவித்திருக்கின்றது சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆளுங்கட்சிக்கு எதிரான 97 பக்கங்கள் கொண்ட ஒரு ஊழல் புகாரை அளித்திருக்கின்றார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதான வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கு உளப்பட எட்டு மந்திரிகள் மீதும் ஊழல் புகார் பட்டியலை ஆளுநரிடம் கொடுத்திருக்கின்றார் ஸ்டாலின். 2018ஆம் வருடம் ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள … Read more

திமுகவின் ஊழலை அம்பலப்படுத்திய முதல்வர்! கலக்கத்தில் திமுகவின் சீனியர்கள்!

திமுகவின் ஊழலை அம்பலப்படுத்திய முதல்வர்! கலக்கத்தில் திமுகவின் சீனியர்கள்!

திமுகவின் ஊழல் புகாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மதில் தெரிவித்திருக்கின்றார். சென்னை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆளுங்கட்சிக்கு எதிரான தொண்ணுற்று ஏழு பக்கங்கள் உடைய ஒரு ஊழல் புகாரை கொடுத்து இருக்கின்றார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கு உள்பட எட்டு அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் பட்டியலை தமிழக ஆளுநர் இடம் கொடுத்துவிட்டு 2018 ஆம் வருடம் ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை … Read more

எங்கள் கூட்டணியில் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது! பா.ஜ.க மாநில தலைமை பேட்டி!

எங்கள் கூட்டணியில் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது! பா.ஜ.க மாநில தலைமை பேட்டி!

கூட்டணியில் இருக்கும் அதிமுக மற்றும் பாஜக இரு கட்சிகளுக்கு இடையில் மோதல் போக்கு நீடித்து வருவதாக தெரிவித்துள்ள நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் முருகன் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது எங்களுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் திமுக இரட்டைவேடம் போட்டுக் கொண்டிருக்கின்றது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளை தூண்டி விட்டு … Read more

ஏழைகளின் வயிற்றில் அடித்த திமுக! டென்ஷனான ஆளும் தரப்பு!

ஏழைகளின் வயிற்றில் அடித்த திமுக! டென்ஷனான ஆளும் தரப்பு!

தேர்தல் வரும் நேரத்தில் அதிமுக அரசு மக்களுக்கு .2500 ரூபாய் வழங்குவது உள்நோக்கம் கொண்டதாக இருக்கின்றது. எனவும் அது அதிமுகவின் பணம் கிடையாது எனவும், தமிழக அரசின் பணம் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரி களிடம் எதிர்கட்சியான திமுக புகார் அளித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் ஏப்ரல், அல்லது மே, மாதங்களில் நடைபெற இருக்கின்றது, இதற்காக தேர்தல் அறிக்கை தயாரிப்பு கூட்டணி பேச்சுவார்த்தை தேர்தல் பிரச்சாரம் என்று தமிழக … Read more

அமைச்சர் தங்கமணி மக்களுக்கு கொடுத்த உறுதிமொழி!

அமைச்சர் தங்கமணி மக்களுக்கு கொடுத்த உறுதிமொழி!

அதிமுகவின் ஆட்சி மக்களுக்கு நன்மை செய்யும் ஆட்சியாக சாமானிய மக்கள் ஆளும் கட்சியாக இருக்கும் காரணத்தால், பொதுமக்களும் இளைஞர்களும் இந்த கட்சியில் சேர்ந்த வண்ணம் இருக்கிறார்கள் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்திருக்கின்றார். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே இருக்கின்ற ஆலம்பாளையம் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, பொதுமக்களின் தேவைகளை அறிந்து … Read more

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா? தேர்தல் ஆணையம் சூசக தகவல்!

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா? தேர்தல் ஆணையம் சூசக தகவல்!

தமிழ்நாட்டிற்கு ஒரே கட்டமாக தேர்தலை நடத்துவது தொடர்பாக பரிசீலனை செய்து முடிவு செய்வதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கின்றது. தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல், அல்லது மே, மாதங்களில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் குறித்து ஆலோசனை செய்ய தமிழகம் வந்த இந்திய தேர்தல் ஆணையம் தலைமை செயலாளர் சின்கா அடங்கிய குழு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நேற்றைய தினம் ஆலோசனை செய்தது இதனையடுத்து இன்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் … Read more