கும்பம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சலும் மகிழ்ச்சியும் உண்டாகும் நாள்!!
கும்பம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சலும் மகிழ்ச்சியும் உண்டாகும் நாள்!! கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அலைச்சலும் மகிழ்ச்சியும் உண்டாகும் நாள். காலையில் சந்திர பகவான் ராசிக்கு உள்ளேயே இருப்பதால் அலைச்சல்கள் உண்டாகும். மதியத்திற்கு பிறகு சந்திர பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு வருவதால் தன வரவு தாமதப்பட்டாலும் இறுதியில் கட்டாயம் வந்து சேரும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்ப … Read more