மீனம் – இன்றைய ராசிபலன்! அமைதி காணவேண்டிய நாள்!!
மீனம் – இன்றைய ராசிபலன்! அமைதி காணவேண்டிய நாள்!! இன்றைக்கு உங்கள் நாள் ஆலய வழிபாட்டினால் அமைதி காணவேண்டிய நாளாக உள்ளது. வாகனப் பயணங்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நிதி மிகவும் பொறுமையாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது ஆகையால் நீங்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். குடும்ப உறவுகள் மூலம் சில குழப்பங்கள் வந்து சேரலாம். உத்தியோகத்தில் வேலை பளு கூடும். தொழில் … Read more