மேஷம் ராசி-இன்றைய ராசிபலன்! எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!
மேஷம் ராசி-இன்றைய ராசிபலன்! எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்! மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள். சந்திர பகவான் ஜீவனஸ்தானத்தில் இருப்பதால் உங்கள் வேலைகளில் கவனமாக இருந்து வெற்றி பெறுவீர்கள். குடும்ப உறவு சிறு பிரச்சனைகள் இருக்கும். கணவன் மனைவி உறவு சுபிட்சமாக இருக்கும் என்றாலும் அனுசருக்கு செல்வது நல்லது. வாழ்க்கைத் துணை வலி உறவுகள் மூலம் சில நன்மைகள் உண்டாகலாம். … Read more