தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையுமா? திருமாவளவன் சொல்லும் காரணங்கள்: அரசியல் மாற்றம் நடப்பது உறுதி!
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) ஆட்சி அமைக்கும் எனக் கூறியுள்ள அமித் ஷாவின் கருத்துக்கு கடுமையாக எதிர்வினையாற்றினார். “தமிழகத்தில் என்.டி.ஏ-விற்கு எந்தவிதமான வெற்றி வாய்ப்புகளும் இல்லை. அமித் ஷா இதை மிக நன்றாகவே அறிந்திருக்கிறார். எனவே, அவர் வட இந்திய மாநிலங்களை கருத்தில் கொண்டு தான் இந்த கருத்தை கூறியிருக்க வேண்டும். தமிழக மக்கள், பா.ஜ.க.-வின் … Read more