அவ்ளோதான் கம்பீர் கதை முடிந்தது!! அவர் செய்ததை பாருங்கள்.. இதுவரை செய்த மோசமான பட்டியல்!!
cricket: இந்திய அணி புதிய பயிற்சியாளராக கம்பீர் தலைமை ஏற்ற பின் இந்திய அணி செய்த மோசமான சாதனை. 3 ம் தேதி தொடங்கிய இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்டது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் களமிறங்கியது ஆனால் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றது. இந்நிலையில் இந்திய அணி இலங்கை தொடரில் தோல்வி அடைந்தது … Read more