இந்திய அணியில் 5 வீரர்களுக்கு காயம்.. காரணம் என்ன?? வீரர்களின் நிலை என்ன??

5 players injured in Indian team

cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுடன் 4 வது போட்டியில் நாளை மோதவுள்ளது. இதில் மொத்தம் 5 வீரர்கள் காயம். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் ஒரு போட்டியில் வென்று ஒரு போட்டியில் சமன் செய்துள்ளது. ஆஸ்திரேலியா அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி நான்காவது போட்டிக்கான தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இதில் … Read more

பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் போர்!! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தாலிபான் மையங்களில் தாக்குதல்!!

Pakistan vs Afghanistan war

இஸ்லாமபாத்: ஆப்கானிஸ்தான் தாலிபான் மையங்களில் திடீரென தாக்குதல் நடத்தி வரும்  பாகிஸ்தான். பாகிஸ்தானில் தாலிபான் எதிர்ப்பு குழுக்கள் உள்ளனர். ஏன் அந்நாட்டிற்குல்லேயே தாலிபான் எதிர்ப்பு குழுக்கள் இருந்து வரும் நிலையில் ஆப்கானிஸ்தானில் இருகின்ற தாலிபான் மையங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.  இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர் இதனால் இது அடுத்த போராக பார்க்கபடுகிறது. ஆப்கானிஸ்தானின் தளவாட பகுதி எனப்படும் பர்மால் என்ற இடத்தில் பாகிஸ்தான் நேரடியாக வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. திடீரென நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் குழந்தைகள் … Read more

அப்பளம் போல் நொறுங்கிய விமானம்..கொத்து கொத்தாக உயிரிழந்த பயணிகள்!! ரஷ்யா சென்ற விமானம்!!

A plane that crumbled like waffles

அக்தா: அக்தா விமான நிலையம் கஜகஸ்தான் நாட்டில் உள்ளது. அங்கிருந்து அவசர அவசரமாக தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது. கஜகஸ்தான் நாட்டில் உள்ள அக்தா விமான நிலையத்தில் இருந்து ரஷ்ய நாட்டில் உள்ள குரோசனி நகருக்கு புறப்பட்டது  ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம். அதில் 67 பயணிகள் மற்றும் 5 ஊழியர்கள் என 72 பேர் பயணம் செய்து கொண்டிருந்த அந்த விமானம் வான்வெளியில் பாதி தொலைவில் பறந்து கொண்டிருந்தது. திடீரென அந்த விமானத்தில் இயக்குவதில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அப்போது … Read more

பும்ரா vs டிராவிஸ் ஹெட் ..இந்த முறை யாருக்கு வெற்றி!! ஹெட்டின் புது யுக்தி!!

Bumrah vs Travis Head

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் யாருக்கு வெற்றி என்ற கருத்து அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் போட்டியில் இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு மிக பெரிய தூணாக இரு வீரர்கள் இருந்து வருகின்றனர். இந்திய அணிக்கு பும்ரா என்றால் ஆஸ்திரேலியா அணிக்கு டிராவிஸ் ஹெட். டிராவிஸ் ஹெட் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய நபராக முதலிடத்தில் உள்ளார். மேலும் … Read more

பும்ரா வால் திசை தெரியாமல் போன வீரர்கள்!! என்னிடம் வர வேண்டாம்.. ஆஸி வீரர் கதறல் !!

The players who lost direction after Bumrah

cricket: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குறித்து மனம் திறந்த ஆரோன் பின்ச் மற்றும் மைக்கேல் கிளார்க். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 4 வது போட்டியில் விளையாட தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்திய அணி அடுத்து நடக்க இருக்கும் இரு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்நிலையில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் … Read more

இந்திய அணி எடுத்த முட்டாள் தனமான முடிவு.. இவருக்கு பதில் கில் ல நீக்கலாம்!! 4 வது போட்டியில் டுவிஸ்ட்!!

A stupid decision by the Indian team

cricket: இந்திய அணி நாளை விளையாடவுள்ள 4 வது டெஸ்ட் போட்டியில் நிதிஷ் ரெட்டி நீக்கப்படுவதாக கூறப்படுவதை எதிர்க்கும் ரசிகர்கள். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுடன் விளையாட உள்ள 4 வது போட்டிக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த 4 வது போட்டியில் இந்திய வீரர் நிதிஷ் குமார் ரெட்டி நீக்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில் ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்திய அணி ஏற்கனவே நடந்து முடிந்த 3 போட்டிகளில் இரு அணிகளும் ஒரு … Read more

இந்திய அணியில் ஏற்பட்டுள்ள 5 மாற்றங்கள்..4 வது போட்டியில் திருப்பங்கள்!! இந்திய அணியின் திட்டம்!!

5 changes in Indian team

cricket: இந்திய அணியில் ஐந்து மாற்றங்களை மேற்கொண்டுள்ளது அணி நிர்வாகம் திட்டம் சரியாக செயல்படுமா? இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுடன் நாளை 4 வது போட்டியில் விளையாடவுள்ளது. இந்த போட்டியானது மெல்போர்ன் மைதானத்தில் நாளை பாக்சிங் டே போட்டியாக தொடங்க உள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகள் நடந்து ஏற்கனவே முடிந்துள்ளது. இந்த தொடரில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே … Read more

குழப்பத்தை ஏற்படுத்திய கம்பீர்!! 3 வது வரிசையில் கே எல் ராகுல்..ரோஹித் கில் வரிசை என்ன!!

KL Rahul in the 3rd row

cricket: இந்திய அணியின் யார் தொடக்க வீரர் என்ற குழப்பத்தை மீண்டும் கிளப்பியுள்ளார் பயிற்சியாளர் கம்பீர். இந்திய அணி தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நிலையில் இந்திய அணியில் தொடக்க வீரர் குறித்து குழப்பம் எழுந்து வந்த நிலையில் கே எல் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் அவர் தான் தொடக்க வீரர் என கூறப்பட்டு வந்த நிலையில் மீண்டும் குழப்பம் நிலவி வருகிறது. இந்திய அணி … Read more

என்னங்க ஆச்சு அதிரடி வீரருக்கு.. சொதப்பி வரும் இந்திய முக்கிய வீரர்!! மரியாதை கொடுங்க!!

An important Indian player who is dying

cricket: இந்திய அணியின் அதிரடி வீரர் ரிஷப் பண்ட் தொடர்ந்து தற்போதைய ஆட்டங்களில் சொதப்பி வருவதால் கவாஸ்கர் அறிவுரை. இந்திய அணி தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நிலையில் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் கடந்த போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் விளையாடி வருகிறார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் … Read more

இந்திய அணிக்கு விடாத சனி..கண்டிப்பா அவர் விளையாடுவார்?? இந்திய பவுலர்களின் திட்டம் என்ன??

An unforgiving problem for the Indian team

cricket: இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா அணி இடையிலான போட்டியில் டிராவிஸ் ஹெட் வெளியேறுவார் என கூறப்பட்டு வந்த நிலையில் அவர் அணியில் விளையாட உள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது .இந்த தொடரில் இதுவரை 3 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. மேலும் இந்த தொடரில் இந்திய அணி மொத்தமாக 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். ஆனால் … Read more