என்ன இது அநியாயம்..12 முறை திருமணம் செய்த ஒரே தம்பதி!! நடந்தேறிய வினோத சம்பவம்!!
ஆஸ்திரேலியா : உதவி தொகை பெறுவதற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள தம்பதினர் இதுவரை 12 முறை மீண்டும் மீண்டும் திருமணம். ஒருவர் பலரை திருமணம் செய்வதுதான் பார்த்துள்ளோம். ஆனால் ஆஸ்திரேலியாவில் மிகவும் வித்தியாசமான நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது. அரசு கொடுக்கும் உதவித்தொகைக்காக ஒரே நபரை கிட்டத்தட்ட 12 முறை திருமணம் செய்த அம்பலம் வெளியாகி உள்ளது. ஒரு தம்பதியினர் விவாகரத்து பெருகின்றனர் என்றால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது என்று அர்த்தம். ஆனால் இங்கு அப்படி இல்லை, பணத்தைக் குறிக்கோளாக … Read more