பாதி தொடரில் விலகி ஓய்வு பெறும் ரோஹித்?? ஹிட்மேன் செய்த செயல் ..அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் இந்திய கேப்டன் பாதி தொடரிலிருந்து விலகுகிறாரா? என கேள்வி எழுப்பி வரும் ரசிகர்கள். இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி தொடரில் மூன்றாவது போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 5 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் ஏற்கனவே இரு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் 1-1 என நிலையில் சமநிலையில் உள்ளன. கடைசியாக நடைபெற்ற நியூசிலாந்து தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.இதனை தொடர்ந்து கடுமையான … Read more