எனக்கா ஓவர் தர மாட்டிங்க..சொல்லி அடித்த கில்லி அஸ்வின்!! நடை கட்டிய ஆஸி வீரர்!!
cricket: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு பந்து வீச வாய்ப்பு கிடைக்காத நிலையில் விக்கெட் வீழ்த்தி உள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. மேலும் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அடிலெய்டு மைதானத்தில் இரண்டாவது போட்டியில் விளையாடி வருகிறது. இதில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு முதல் நாள் போட்டியில் 33 ஓவருக்கு ஒரு ஓவர் கொடுக்கப்பட்டது. … Read more