சிறுமீன்கள் முதல் திமிங்கிலங்கள் வரை சிக்கும்: விஜய் அறிக்கையால் அலறும் திமுக!
நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், திமுக அரசின் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை கடுமையாக விமர்சித்து, 2026 சட்டசபை தேர்தலில் மக்கள் அவர்களை கண்டிப்பாக நிராகரிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் டாஸ்மாக் நிறுவனங்கள் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது அம்பலமானதாகக் கூறினார். மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பாட்டிலிங் நிறுவனங்கள் சேர்ந்து திட்டமிட்டு … Read more