தோனி கிட்ட மாட்டுன நீ காலி..CSK அணியை சீண்டிய RCB பவுலர்!! கொந்தளித்த சிஎஸ்கே ரசிகர்கள்!!
IPL: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வெளியிட்ட வீடியோ மூலம் csk ரசிகர்களை சீன்டியுள்ளார். ஐ பி எல் 2025 ம் ஆண்டுக்கான மெகா ஏலமானது கடந்த மாதம் நடைபெற்று முடிந்தது. அடுத்த ஆண்டு இந்த போட்டி தொடரானது மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் பெங்களூர் அணி தக்கவைக்கப்பட்ட வீரரான வேகப்பந்து வீச்சாளர் யஷ் தயாள் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வில் அவர் வெளியிட்ட … Read more