தப்பித்த ராகுல் மாட்டிக்கொண்ட பண்ட்!! கேப்டன் பதவி அவருக்கு இல்லை குழப்பிய சஞ்சீவ் கோயங்கா!!
ipl: லக்னோ அணி தற்போது நடந்து முடிந்த ஐ பி எல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்டை வாங்கியது. ஆனால் கேப்டன் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு குழப்பியுள்ளார் லக்னோ உரிமையாளர். அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஐ பி எல் 2025 க்கான ஐ பி எல் மெகா ஏலம் கடந்த மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சுத்தி அரேபியாவில் நடைபெற்று முடிந்தது. பொதுவாக ஐ பி எல் போட்டிகளில் எந்த அணி தது … Read more