திடீரென இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போரை நிறுத்திய USA!! இரு படைகளுக்கும் வந்த முக்கிய விதிமுறைகள்!!
israel: இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான போரை நிறுத்தம் ஒப்பந்தம் மற்றும் சில விதிகளையும் விதித்துள்ளது அமெரிக்கா. இந்த போர் தொடக்கத்தில் இஸ்ரேல் காசா மீதான போரில் ஹிஸ்புல்லா அமைப்பு காசாவுக்கு ஆதரவாக களமிறங்கியது. இந்த ஆதரவுக்கு காரணமாக லெபனான் மீது இஸ்ரேல் அமைப்பு தாக்குதலை அறிவித்தது. இந்த தாக்குதல் தற்போது வரை மோசமான நிலைக்கு முன்னேறி வரும் நிலையில் தற்போது இந்த போர் நிறுத்தப்படுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more