எப்போதுமே விராட் கோலி தானா?? இந்த முறை அவரை விட மாட்டோம் ஆஸ்திரேலிய வீரர் காட்டம்!!
cricket : இந்திய அணி வீரர் எப்போதும் ஆஸ்திரேலிய பத்திரிகையில் இடம் பிடிக்கிறார் இந்த முறை அது நடக்காது ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ். ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பகுதிகளில் வெளிவரும் முக்கிய பத்திரிக்கைகளில் அதிகமாக இந்திய அணி நட்சத்திர வீரர் விராட் கோலி இடம் பிடித்திருப்பது குறித்து ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த … Read more