எலான் மஸ்க் கிற்கு விழுந்த முதல் அடி!! காரணம் டிரம்ப் தான்  வெளியான அதிர்ச்சி தகவல்!!

the-first-blow-to-elon-musk

USA: டிரம்ப் வெற்றிக்கு காரணமாக இருந்த பணக்காரரான எலான் மாஸ்க் தேர்தலுக்கு பின் முதல் அடியை வாங்கியுள்ளார். சமீபத்தில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் டொனல்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து உறுதுணையாக இருந்து எலான் மஸ்க் க்கு முதல் அடி விழுந்துள்ளது இதற்கு காரணம் டிரம்ப் தான் என கூறப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை தோற்கடித்து டிரம்ப் வெற்றி பெற்றார். இதற்கு … Read more

ஆஸ்திரேலிய தொடருக்கு இவரை அனுப்புங்கள்!! தொடரின் ஆட்ட நாயகன் விருதுடன் தொடரை வெல்வார்!!

Send him to the Australian series

cricket: இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஷமியை ஆஸ்திரேலியா தொடருக்கு அனுப்புங்கள் என்று கூறியுள்ளார். இந்திய மற்றும் ஆஸ்திரேலியா தொடர் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளர் முகமது ஷமியை ஆஸ்திரேலியா தொடருக்கு அனுப்ப வேண்டும் என்று  இந்திய அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இந்திய அணி நியூசிலாந்து உடனான தோல்விக்கு பின் அடுத்ததாக ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. நியூசிலாந்து … Read more

அவரே ஃபார்ம்  அவுட்டில் இருக்கிறார்!!  ரோஹித் சர்மா ரன்குவிக்க வேண்டும் என்றால் இதை செய்ய வேண்டும்!!

rohit-sharma-needs-to-rank

cricket: இந்திய அணி அடுத்து விளையாட உள்ள ஆஸ்திரேலியா தொடரில் ரன் குவிக்க ரோஹித் சர்மாவுக்கு சுனில் கவாஸ்கர் அறிவுரை. இந்திய மற்றும் நியூசிலாந்து இடையிலான போட்டியானது நவம்பர் 22 ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் சரியான பார்ம் ல் இல்லை என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அவருக்கு அறிவுரை கூறியுள்ளார். சமீபத்தில் இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியுடன் மோதியது. … Read more

ஹிஜாப் அணியாத பெண்களுக்கு மனநல சிகிச்சை!! ஈரான் செய்த நடவடிக்கையால் எழுந்துள்ள சர்ச்சை!!

Psychiatric treatment for women who do not wear hijab

IRAN: ஹிஜாப் அணியாத பெண்களுக்கு மனநல மருத்துவ மையம் அறிவித்துள்ள ஈரான் அரசு எழுதுள்ள சர்ச்சை. ஈரான் என்பது ஒரு இஸ்லாமிய நாடு ஈரானில் போது இடங்களை செல்லும் பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிந்து செல்ல வேண்டும் என்ற விதி ஈரானில் உள்ளது. இதற்கு அங்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்த நிலையில் ஹிஜாப் அணியாமல் விதிகளை மீறுகின்ற பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மனநல மையத்தை திறக்க போவதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. … Read more

கனடா நாட்டு மக்களை விரட்டும் காலிஸ்தான் பிரிவினை வாதிகள்!! சொந்த நாட்டு மக்களை வெளியேற வலியுறுத்திய சம்பவம்!!

Khalistan separatists driving people away from Canada

CANADA: காலிஸ்தான் பிரிவினை வாதிகள் கனடாவில் உள்ள சொந்த நாட்டு மக்களை வெளியேற கூறி பேரணி நடத்தி வருகின்றனர். கனடா நாட்டில் உள்ள அவர்களுக்கு எதிரான காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சுதந்திரமாக கனடா நாட்டில் இயங்கி வருகின்றனர். இந்நிலையில் அவர்களை கட்டுப்படுத்த தொடர்ந்து இந்திய வலியுறுத்தி வருகின்றது. ஆனால் இப்போது அந்த காலிஸ்தான் பிரிவினை வாதிகள் அதிர்ச்சி சம்பவத்தை செய்துள்ளனர். காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கனடா நாட்டு மக்களுடன் இது எங்கள் நாடு நீங்கள் கனடாவை விட்டு வெளியேற வேண்டும் … Read more

இன்று இரவு வானில் நடக்க உள்ள அதிசயம்!! நிலாவில் ஏற்படும் வினோத மாற்றம் காணத்தவறாதீர்கள்!!

A miracle is about to happen in the sky tonight

MOON: வழக்கமாக தெரியும் நிலவை விட இன்று இரவு வானில் நிலவு பெரிதாக தெரியும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் பெருநிலவை காண முடியும்  என கூறப்பட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமையான  இன்று இரவு  வானில் பெரு நிலவை காணமுடியும். ஏனெனில் நவம்பர் 15 ம் தேதி பூமியிலிருந்து அருகில் ஏறக்குறைய 360,000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என கூறப்படுகிறது. ஆங்கில காலண்டர் படி ஒவ்வொரு மாதமும் ஏற்படும் பவுர்ணமிக்கு ஒவ்வொரு பெயர் உள்ளது. அந்த … Read more

IPL ஏலத்தில் இதுவரை இல்லாத புதிய மாற்றம்!! இனிமேதான் ஆட்டம் ஆரம்பம் குஷியில் ரசிகர்கள்!!

A never-before-seen change in IPL auctions

IPL: இந்த முறை நடைபெறவுள்ள ஐ பி எல் மெகா ஏலம் இதுவரை நடந்தது போல் அல்லாமல் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. தற்போது நடைபெற உள்ள ஐ பி எல் மெகா ஏலத்தில் இதுவரை இல்லாத ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. இதுவரையில்  இல்லாத வகையில் இரண்டு நட்சத்திர வீரர்கள் அடங்கிய குழு ஏலத்தில் பங்கேற்கும் என ஐ பி எல் நிர்வாக குழு தெரிவித்துள்ளது. இந்தியாவில் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐ பி எல் தொடர் 2025 மார்ச் … Read more

சர்ப்ராஸ் கானுக்கு காயம் இனி துருவ் ஜூரல் !! இந்தியா ஆஸ்திரேலியா அணியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

Sarpras Khan injured

cricket: இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சர்ப்ராஸ் கான் காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா அடுத்து விளையாடவுள்ள ஆஸ்திரேலியா தொடருக்கான தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த பயிற்சியின் இந்திய அணியின் பேட்ஸ்மேன் சர்ப்ராஸ் கானுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த போட்டியில் இவர் விளையாடுவாரா? இந்திய அணி நியூசிலாந்து உடன் சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட் தொடரில் படுதோல்வியடைந்தது. நடந்த 3 போட்டிகளில் … Read more

 முகமது ஷமி க்கு ஸ்கெட்ச் போட்ட CSK அணி!! கோடிகளை கொட்ட தயாராக உள்ள மூன்று அணிகள்!!

The CSK team that sketched Mohammed Shami

cricket: ரஞ்சி கோப்பை தொடரின் கம்பேக் பின் ஷமியை csk அணி வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரரான முகமது ஷமி யை மூன்று அணிகள் வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. குஜராத் அணி நிர்வாகம் அவரை தக்க வைக்கவில்லை. இத முறை ஏலத்தில் பங்கேற்க உள்ளார். இந்திய அணியின் மிக முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி இவர் கடைசியாக ஒரு நாள் உலக கோப்பை தொடரில் பங்கேற்றார். … Read more

நியூசிலாந்து கேப்டன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு !!  யாரும் செய்யாத சாதனையை படைத்த வீரர்!!

New Zealand captain retires from international cricket

cricket: நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரும் முன்னாள் கேப்டனுமான டிம் சவுதி ஓய்வு அறிவித்தார். நியூசிலாந்து அணியில் கேப்டன் மற்றும் வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுதி சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்தார். அடுத்த மாதம் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது இந்த போட்டி தான் தனது கடைசி போட்டி அதற்கு பின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவருக்கு தற்போது வயது 35 ஆகிறது.இவர் தனது சொந்த ஊர் … Read more