ரயில் நிலையத்தில் திடீர் குண்டு வெடிப்பு!! 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு பாகிஸ்தானில் பரபரப்பு!!

Sudden explosion at railway station

pakistan: இன்று காலை பாகிஸ்தானில் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 20 கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 50 கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்ட குண்டு இன்று காலை வெடித்தலில் 50 க்கும் மேற்பட்டோர் காயம் ஏற்பட்டு  பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு குறித்து போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இன்று காலை (சனிக்கிழமை ) பாகிஸ்தான் தென் மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. … Read more

 ஒய்டு பந்துகளால் சூர்யகுமார் விக்கெட்டை தூக்கிய பேட்ரிக்!! எதிர்பாராமல் விக்கெட்டை இழந்த SKY!!

SKY unexpectedly lost their wicket

cricket: ஒரு ஓவரில் 11 பந்துகளை வீசி 3 ஒய்டு மற்றும் 2 நோ பால் வீசி சூர்யகுமார் விக்கெட்டை வீழ்த்தினார் பேட்ரிக். இந்தியா தென்னாப்பிரிக்க முதல் டி20 போட்டியில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த  சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை ஒரு ஓவரில் 11 பந்துகளை வீசி விக்கெட் எடுத்த தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் பேட்ரிக் க்ரூகர். இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்ற … Read more

பும்ரா,கில் மற்றும் ரிஷப் பண்ட் யார் அடுத்த கேப்டன்?? மீட்டிங்கில் கேள்வி எழுப்பிய பிசிசிஐ!!

Bumrah, Gill and Rishabh Pant who will be the next captain

cricket: 2025 சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிநிந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் யார் என்று கேள்வி எழுப்பிய பிசிசிஐ. இந்தியா நியூசிலாந்து இடையேயான தோல்விக்கு பின் பிசிசிஐ குழு நிர்வாகிகள் மற்றும் தலைமை பயிற்சியாளர், கேப்டன் ரோஹித் சர்மா இணைந்து மீட்டிங் நடைபெற்றது இதில் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுப்பியது பிசிசிஐ குழு நிர்வாகம். இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து இதுவரை சொந்த மண்ணில் அடையாத தோல்வியை சந்தித்து. … Read more

கம்பீரை ரவுண்டு கட்டிய பிசிசிஐ குழு நிர்வாகம்!!6 மணி நேரம் வெளுத்து எடுத்த ஜெய் ஷா மற்றும் அஜித் அகர்கர்!!

Gambhir was rounded up by the BCCI team management

cricket: தலைமை பயிற்சியாளர் கம்பீரை ரவுண்டு கட்டிய ஜெய் ஷா மற்றும் அஜித் அகர்கர் . இந்திய அணியின்  நியூசிலாந்து தொடரின் படு தோல்விக்கு பின் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தலைவர் ரோஜர் பின்னி மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் இணைந்து கவுதம் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருடன் 6 மணி நேரம் விவாதம் நடைபெற்றது தெரியவந்துள்ளது. இந்திய அணி கிரிக்கெட் வரலாற்றின் 92 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் சொந்த … Read more

தென்னாப்பிரிக்க அணியை மூட்டை கட்டிய தமிழக வீரர்!!  தொடர்ச்சியான வெற்றிகளை பதிவு செய்யும் இந்திய அணி!!

A South African trapped in a Varun and Bishnoi environment

cricket: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் வருண் மற்றும் ரவி பிஷ்னோய் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகள் எடுத்தனர். நேற்று நடைபெற்ற இந்தியா தென்னாபிரிக்க இடையிலான முதல் டி 20 போட்டியில் தென்னாபிரிக்க அணி வீரர்கள் இந்திய அணியின் வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னோய் சுழற்பந்தை  எதிர்கொள்ள முடியாமல் போட்டியில் தோல்வி அடைந்தது. இந்திய அணி தென்னாப்பிரிக்க சென்று 4 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில்  விளையாடி வருகிறது. … Read more

 டி 20 போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி!! சாதனை மேல் சாதனைகளை குவிக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு  எதிரான போட்டி!!

The dominant Indian team in the T20 tournament

cricket: இந்திய அணி டி 20  போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்று பல சாதனைகளை படைத்தது வருகிறது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று டி 20 போட்டிகளில் சாதனை மேல் சாதனைகளை இந்தியாணி குவித்து வருகிறது. இந்திய அணி தென்னாப்பிரிக்க  அணிக்கு எதிராக 4 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது அதன் முதல் போட்டி நேற்று நடந்து முடிந்தது. … Read more

தோனியால் கூட முடியாததை செய்து முடித்த சஞ்சு சாம்சன்!! சாதனைகளை அடுக்கிய அபாரமான சதம்!!

Sanju Samson has done what even Dhoni couldn't

cricket: தென்னாபிரிக்க அணிக்கு எதிரான சதத்தின் மூலம் தோனி மற்றும் ரிஷப் பண்ட்டால் செய்ய முடியாத சாதனைகளை செய்த சஞ்சு சாம்சன். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி மற்றும் ரிஷப் பண்ட் கூட செய்ய முடியாத சாதனையை செய்துள்ளார் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான  இந்திய அணியின் விக்கெட் கீப்பராக உள்ள சஞ்சு சாம்சன். இந்திய அணி தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி20 போட்டிகளில் விளையாட உள்ள நிலையில் முதல் போட்டி நேற்று … Read more

இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட வாய்ப்பில்லை!! திட்டவட்டமான பதிலை வெளியிட்ட பிசிசிஐ!!

Indian team is unlikely to play in Pakistan

cricket: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் வராது பிசிசிஐ திட்டவட்டம். 2025 ல் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர்  நடைபெறவுள்ளது. இந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் வராது என்று பிசிசிஐ திட்டவட்டமாக கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாகவும், பாதுகாப்பு காரணமாகவும் இந்திய கிரிக்கெட் அணி … Read more

இனி கே எல் ராகுல் சர்ப்ராஸ் கான் இல்லை இவர்தான்!! சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் வீரர்!!

He is no longer KL Rahul Sarpras Khan

cricket: இந்திய நியூசிலாந்து தொடருக்கு பின் விளையாடவுள்ள ஆஸ்திரேலியா தொடரில் கே எல் ராகுல், சர்ப்ராஸ் கானுக்கு பதிலாக துருவ் ஜூரல் இந்தியா நியூசிலாந்து இடையிலான போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காத துருவ் ஜூரல் இந்திய ஏ அணியில் விளையாட கே எல் ராகுல் மற்றும் துருவ் ஜூரல் அனுப்பிவைக்கப்பட்டனர்.இதில் துருவ் ஜூரல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்தியா நியூசிலாந்து போட்டியில் ஒரு போட்டியில் மட்டும் கே எல் ராகுல் விளையாடினார். அவரை தொடர்ந்து ரிஷப் … Read more

நியூசிலாந்து வெற்றிக்கு உதவிய CSK அணி நிர்வாகம்!! ‘நாடு என்றால் ஒரு கோடு வேண்டும்’ கண்டனம் தெரிவித்த ராபின் உத்தப்பா!!

CSK team management helped New Zealand win

cricket: CSK அணி நிர்வாகம் ரச்சின் ரவீந்தராவை நியூசிலாந்து போட்டிக்கு  csk அகாடமியில் பயிற்சி செய்ய அனுமதித்தது குறித்து பேசிய ராபின் உத்தப்பா. இந்தியா நியூசிலாந்து தொடரில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. இதுகுறித்து CSK நிர்வாகத்தின் மீது கண்டனம் தெரிவித்துள்ளார் முன்னாள் CSK அணியில் வீரர் ராபின் உத்தப்பா. இந்தியாவில் நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் … Read more